Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 6:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 6 நெகேமியா 6:17

நெகேமியா 6:17
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.

Tamil Easy Reading Version
சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான்.

திருவிவிலியம்
அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன.

Nehemiah 6:16Nehemiah 6Nehemiah 6:18

King James Version (KJV)
Moreover in those days the nobles of Judah sent many letters unto Tobiah, and the letters of Tobiah came unto them.

American Standard Version (ASV)
Moreover in those days the nobles of Judah sent many letters unto Tobiah, and `the letters’ of Tobiah came unto them.

Bible in Basic English (BBE)
And further, in those days the chiefs of Judah sent a number of letters to Tobiah, and his letters came to them.

Darby English Bible (DBY)
Moreover in those days the nobles of Judah sent many letters to Tobijah, and those of Tobijah came to them.

Webster’s Bible (WBT)
Moreover, in those days the nobles of Judah sent many letters to Tobiah, and the letters of Tobiah came to them.

World English Bible (WEB)
Moreover in those days the nobles of Judah sent many letters to Tobiah, and [the letters] of Tobiah came to them.

Young’s Literal Translation (YLT)
Also, in those days the freemen of Judah are multiplying their letters going unto Tobiah, and those of Tobiah are coming in unto them;

நெகேமியா Nehemiah 6:17
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
Moreover in those days the nobles of Judah sent many letters unto Tobiah, and the letters of Tobiah came unto them.

גַּ֣ם׀gamɡahm
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֗םhāhēmha-HAME
מַרְבִּ֞יםmarbîmmahr-BEEM
חֹרֵ֤יḥōrêhoh-RAY
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
אִגְּרֹ֣תֵיהֶ֔םʾiggĕrōtêhemee-ɡeh-ROH-tay-HEM
הֽוֹלְכ֖וֹתhôlĕkôthoh-leh-HOTE
עַלʿalal
טֽוֹבִיָּ֑הṭôbiyyâtoh-vee-YA
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
לְטֽוֹבִיָּ֖הlĕṭôbiyyâleh-toh-vee-YA
בָּא֥וֹתbāʾôtba-OTE
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM

இணை வசனம்

Nehemiah 3:5
அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.

Nehemiah 5:7
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,

Nehemiah 13:28
யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

Micah 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.

Matthew 24:10
அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.


Tags அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும் தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது
நெகேமியா 6:17 Concordance நெகேமியா 6:17 Interlinear நெகேமியா 6:17 Image