Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 7:64

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 7 நெகேமியா 7:64

நெகேமியா 7:64
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.

திருவிவிலியம்
இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

Nehemiah 7:63Nehemiah 7Nehemiah 7:65

King James Version (KJV)
These sought their register among those that were reckoned by genealogy, but it was not found: therefore were they, as polluted, put from the priesthood.

American Standard Version (ASV)
These sought their register `among’ those that were reckoned by genealogy, but it was not found: therefore were they deemed polluted and put from the priesthood.

Bible in Basic English (BBE)
They made search for their record among the lists of families, but their names were nowhere to be seen, so they were looked on as unclean and no longer priests.

Darby English Bible (DBY)
These sought their genealogical register, but it was not found; therefore were they, as polluted, removed from the priesthood.

Webster’s Bible (WBT)
These sought their register among those that were reckoned by genealogy, but it was not found: therefore were they, as polluted, put from the priesthood.

World English Bible (WEB)
These sought their register [among] those who were reckoned by genealogy, but it was not found: therefore were they deemed polluted and put from the priesthood.

Young’s Literal Translation (YLT)
These have sought their register among those reckoning themselves by genealogy, and it hath not been found, and they are redeemed from the priesthood,

நெகேமியா Nehemiah 7:64
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
These sought their register among those that were reckoned by genealogy, but it was not found: therefore were they, as polluted, put from the priesthood.

אֵ֗לֶּהʾēlleA-leh
בִּקְשׁ֧וּbiqšûbeek-SHOO
כְתָבָ֛םkĕtābāmheh-ta-VAHM
הַמִּתְיַחְשִׂ֖יםhammityaḥśîmha-meet-yahk-SEEM
וְלֹ֣אwĕlōʾveh-LOH
נִמְצָ֑אnimṣāʾneem-TSA
וַיְגֹֽאֲל֖וּwaygōʾălûvai-ɡoh-uh-LOO
מִןminmeen
הַכְּהֻנָּֽה׃hakkĕhunnâha-keh-hoo-NA

இணை வசனம்

Leviticus 4:3
அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

1 Chronicles 9:1
இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

Nehemiah 7:5
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,

Nehemiah 13:29
என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்களென்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.

Matthew 22:11
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:

Matthew 25:11
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.


Tags இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்
நெகேமியா 7:64 Concordance நெகேமியா 7:64 Interlinear நெகேமியா 7:64 Image