எண்ணாகமம் 1:54
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கீழ்ப்படிந்தனர்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.
King James Version (KJV)
And the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
American Standard Version (ASV)
Thus did the children of Israel; according to all that Jehovah commanded Moses, so did they.
Bible in Basic English (BBE)
So the children of Israel did as the Lord had given orders to Moses.
Darby English Bible (DBY)
And the children of Israel did so; according to all that Jehovah had commanded Moses, so did they.
Webster’s Bible (WBT)
And the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
World English Bible (WEB)
Thus the children of Israel did. According to all that Yahweh commanded Moses, so they did.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel do according to all that Jehovah hath commanded Moses; so they have done.
எண்ணாகமம் Numbers 1:54
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
And the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
| וַֽיַּעֲשׂ֖וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| כְּ֠כֹל | kĕkōl | KEH-hole | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| כֵּ֥ן | kēn | kane | |
| עָשֽׂוּ׃ | ʿāśû | ah-SOO |
இணை வசனம்
Exodus 23:21
அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
Exodus 39:32
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Exodus 39:43
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Exodus 40:16
கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
Exodus 40:32
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
Numbers 2:34
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்.
Deuteronomy 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
1 Samuel 15:22
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Tags கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்
எண்ணாகமம் 1:54 Concordance எண்ணாகமம் 1:54 Interlinear எண்ணாகமம் 1:54 Image