Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 1 எண்ணாகமம் 1:9

எண்ணாகமம் 1:9
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.

Tamil Indian Revised Version
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.

Tamil Easy Reading Version
செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;

திருவிவிலியம்
செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்;

Numbers 1:8Numbers 1Numbers 1:10

King James Version (KJV)
Of Zebulun; Eliab the son of Helon.

American Standard Version (ASV)
Of Zebulun: Eliab the son of Helon.

Bible in Basic English (BBE)
From Zebulun, Eliab, the son of Helon;

Darby English Bible (DBY)
for Zebulun, Eliab the son of Helon;

Webster’s Bible (WBT)
Of Zebulun; Eliab the son of Helon.

World English Bible (WEB)
Of Zebulun: Eliab the son of Helon.

Young’s Literal Translation (YLT)
`For Zebulun — Eliab son of Helon.

எண்ணாகமம் Numbers 1:9
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
Of Zebulun; Eliab the son of Helon.

לִזְבוּלֻ֕ןlizbûlunleez-voo-LOON
אֱלִיאָ֖בʾĕlîʾābay-lee-AV
בֶּןbenben
חֵלֹֽן׃ḥēlōnhay-LONE

இணை வசனம்

Numbers 7:24
மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Numbers 2:7
அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 10:16
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.


Tags செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்
எண்ணாகமம் 1:9 Concordance எண்ணாகமம் 1:9 Interlinear எண்ணாகமம் 1:9 Image