Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:24

எண்ணாகமம் 10:24
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் மகனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான்.

திருவிவிலியம்
பென்யமீன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கிதயோனியின் மகன் அபீதான்;⒫

Numbers 10:23Numbers 10Numbers 10:25

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Benjamin was Abidan, the son of Gideoni.

Darby English Bible (DBY)
and over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

Webster’s Bible (WBT)
And over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

World English Bible (WEB)
Over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

Young’s Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Benjamin `is’ Abidan son of Gideoni.

எண்ணாகமம் Numbers 10:24
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
And over the host of the tribe of the children of Benjamin was Abidan the son of Gideoni.

וְעַ֨לwĕʿalveh-AL
צְבָ֔אṣĕbāʾtseh-VA
מַטֵּ֖הmaṭṭēma-TAY
בְּנֵ֣יbĕnêbeh-NAY
בִנְיָמִ֑ןbinyāminveen-ya-MEEN
אֲבִידָ֖ןʾăbîdānuh-vee-DAHN
בֶּןbenben
גִּדְעוֹנִֽי׃gidʿônîɡeed-oh-NEE

இணை வசனம்

Numbers 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.

Numbers 7:60
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Tags பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்
எண்ணாகமம் 10:24 Concordance எண்ணாகமம் 10:24 Interlinear எண்ணாகமம் 10:24 Image