Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:30

எண்ணாகமம் 10:30
அதற்கு அவன்: நான் வரக் கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போகவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஓபாப், “இல்லை நான் உங்களோடு வரமாட்டேன். நான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகிறேன். அங்கே என் சொந்த ஜனங்கள் இருக்கின்றனர்” என்றான்.

திருவிவிலியம்
அவனோ அவரிடம், “நான் வரமாட்டேன், நான் என் சொந்த நாட்டுக்கு என் இனத்தவரிடம் போவேன்” என்றான்.

Numbers 10:29Numbers 10Numbers 10:31

King James Version (KJV)
And he said unto him, I will not go; but I will depart to mine own land, and to my kindred.

American Standard Version (ASV)
And he said unto him, I will not go; but I will depart to mine own land, and to my kindred.

Bible in Basic English (BBE)
But he said, I will not go with you, I will go back to the land of my birth and to my relations.

Darby English Bible (DBY)
And he said to him, I will not go; but to mine own land, and to my kindred will I go.

Webster’s Bible (WBT)
And he said to him, I will not go; but I will depart to my own land, and to my kindred.

World English Bible (WEB)
He said to him, I will not go; but I will depart to my own land, and to my relatives.

Young’s Literal Translation (YLT)
And he saith unto him, `I do not go; but unto my land and unto my kindred do I go.’

எண்ணாகமம் Numbers 10:30
அதற்கு அவன்: நான் வரக் கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.
And he said unto him, I will not go; but I will depart to mine own land, and to my kindred.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֖יוʾēlāyway-LAV
לֹ֣אlōʾloh
אֵלֵ֑ךְʾēlēkay-LAKE
כִּ֧יkee
אִםʾimeem
אֶלʾelel
אַרְצִ֛יʾarṣîar-TSEE
וְאֶלwĕʾelveh-EL
מֽוֹלַדְתִּ֖יmôladtîmoh-lahd-TEE
אֵלֵֽךְ׃ʾēlēkay-LAKE

இணை வசனம்

Genesis 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

Genesis 31:30
இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.

Ruth 1:15
அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

Psalm 45:10
குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

Matthew 21:29
அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.

Luke 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

Hebrews 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.

Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.


Tags அதற்கு அவன் நான் வரக் கூடாது என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்
எண்ணாகமம் 10:30 Concordance எண்ணாகமம் 10:30 Interlinear எண்ணாகமம் 10:30 Image