Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 11 எண்ணாகமம் 11:11

எண்ணாகமம் 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?

Tamil Easy Reading Version
மோசே கர்த்தரிடம், “கர்த்தாவே, ஏன் எனக்கு இந்தத் தொல்லையைத் தந்தீர்? நான் உமது ஊழியன். நான் என்ன தவறு செய்தேன்? நான் உமக்கு என்ன பொல்லாப்பு செய்தேன்? இவ்வளவு மிகுதியான ஜனங்களுக்கான பொறுப்பினை ஏன் எனக்குக் கொடுத்தீர்?

திருவிவிலியம்
மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்?

Numbers 11:10Numbers 11Numbers 11:12

King James Version (KJV)
And Moses said unto the LORD, Wherefore hast thou afflicted thy servant? and wherefore have I not found favor in thy sight, that thou layest the burden of all this people upon me?

American Standard Version (ASV)
And Moses said unto Jehovah, Wherefore hast thou dealt ill with thy servant? and wherefore have I not found favor in thy sight, that thou layest the burden of all this people upon me?

Bible in Basic English (BBE)
And Moses said to the Lord, Why have you done me this evil? and why have I not grace in your eyes, that you have put on me the care of all this people?

Darby English Bible (DBY)
And Moses said to Jehovah, Why hast thou done evil to thy servant, and why have I not found favour in thine eyes, that thou layest the burden of all this people upon me?

Webster’s Bible (WBT)
And Moses said to the LORD, Why hast thou afflicted thy servant? and why have I not found favor in thy sight, that thou layest the burden of all this people upon me?

World English Bible (WEB)
Moses said to Yahweh, Why have you dealt ill with your servant? and why haven’t I found favor in your sight, that you lay the burden of all this people on me?

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Jehovah, `Why hast Thou done evil to Thy servant? and why have I not found grace in Thine eyes — to put the burden of all this people upon me?

எண்ணாகமம் Numbers 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?
And Moses said unto the LORD, Wherefore hast thou afflicted thy servant? and wherefore have I not found favor in thy sight, that thou layest the burden of all this people upon me?

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
אֶלʾelel
יְהוָ֗הyĕhwâyeh-VA
לָמָ֤הlāmâla-MA
הֲרֵעֹ֙תָ֙hărēʿōtāhuh-ray-OH-TA
לְעַבְדֶּ֔ךָlĕʿabdekāleh-av-DEH-ha
וְלָ֛מָּהwĕlāmmâveh-LA-ma
לֹֽאlōʾloh
מָצָ֥תִיmāṣātîma-TSA-tee
חֵ֖ןḥēnhane
בְּעֵינֶ֑יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
לָשׂ֗וּםlāśûmla-SOOM
אֶתʾetet
מַשָּׂ֛אmaśśāʾma-SA
כָּלkālkahl
הָעָ֥םhāʿāmha-AM
הַזֶּ֖הhazzeha-ZEH
עָלָֽי׃ʿālāyah-LAI

இணை வசனம்

Deuteronomy 1:12
உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி?

2 Corinthians 11:28
இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

Malachi 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

Lamentations 3:39
உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

Lamentations 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

Jeremiah 20:14
நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

Jeremiah 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

Jeremiah 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?

Jeremiah 15:10
என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

Psalm 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

Psalm 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

Job 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

Numbers 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.

Exodus 17:4
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

Exodus 5:22
அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?


Tags அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால் உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன
எண்ணாகமம் 11:11 Concordance எண்ணாகமம் 11:11 Interlinear எண்ணாகமம் 11:11 Image