Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 11:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 11 எண்ணாகமம் 11:9

எண்ணாகமம் 11:9
இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.

Tamil Indian Revised Version
இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.

Tamil Easy Reading Version
பூமி பனியால் நனைந்திருக்கும்போது ஒவ்வொரு இரவும் இந்த மன்னா தரையில் விழும்.)

திருவிவிலியம்
இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.⒫

Numbers 11:8Numbers 11Numbers 11:10

King James Version (KJV)
And when the dew fell upon the camp in the night, the manna fell upon it.

American Standard Version (ASV)
And when the dew fell upon the camp in the night, the manna fell upon it.

Bible in Basic English (BBE)
When the dew came down on the tents at night, the manna came down with it.

Darby English Bible (DBY)
And when the dew fell upon the camp by night, the manna fell upon it.

Webster’s Bible (WBT)
And when the dew fell upon the camp in the night, the manna fell upon it.

World English Bible (WEB)
When the dew fell on the camp in the night, the manna fell on it.

Young’s Literal Translation (YLT)
And in the descending of the dew on the camp by night, the manna descendeth upon it.

எண்ணாகமம் Numbers 11:9
இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
And when the dew fell upon the camp in the night, the manna fell upon it.

וּבְרֶ֧דֶתûbĕredetoo-veh-REH-det
הַטַּ֛לhaṭṭalha-TAHL
עַלʿalal
הַֽמַּחֲנֶ֖הhammaḥăneha-ma-huh-NEH
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
יֵרֵ֥דyērēdyay-RADE
הַמָּ֖ןhammānha-MAHN
עָלָֽיו׃ʿālāywah-LAIV

இணை வசனம்

Exodus 16:13
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.

Deuteronomy 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.

Psalm 78:23
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

Psalm 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.


Tags இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது மன்னாவும் அதின்மேல் விழும்
எண்ணாகமம் 11:9 Concordance எண்ணாகமம் 11:9 Interlinear எண்ணாகமம் 11:9 Image