எண்ணாகமம் 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
Tamil Indian Revised Version
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
நாட்டைப் போய் கண்டுபிடிக்கவும், அதைப் பற்றி அறியவும் மோசேயால் அனுப்பட்டவர்களின் பெயர்கள் இவைகளே ஆகும். (நூனின் மகனான ஓசேயாவுக்கு மோசே, யோசுவா என்று பெயர் வைத்திருந்தான்.)
திருவிவிலியம்
நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை ‘யோசுவா’* என்று பெயரிட்டு அழைத்தார்.⒫
King James Version (KJV)
These are the names of the men which Moses sent to spy out the land. And Moses called Oshea the son of Nun Jehoshua.
American Standard Version (ASV)
These are the names of the men that Moses sent to spy out the land. And Moses called Hoshea the son of Nun Joshua.
Bible in Basic English (BBE)
These are the names of the men whom Moses sent to get knowledge about the land. And Moses gave to Hoshea, the son of Nun, the name of Joshua.
Darby English Bible (DBY)
These are the names of the men whom Moses sent to search out the land. And Moses called Hoshea the son of Nun, Jehoshua.
Webster’s Bible (WBT)
These are the names of the men whom Moses sent to explore the land. And Moses called Oshea the son of Nun Jehoshua.
World English Bible (WEB)
These are the names of the men who Moses sent to spy out the land. Moses called Hoshea the son of Nun Joshua.
Young’s Literal Translation (YLT)
These `are’ the names of the men whom Moses hath sent to spy the land; and Moses calleth Hoshea son of Nun, Jehoshua.
எண்ணாகமம் Numbers 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
These are the names of the men which Moses sent to spy out the land. And Moses called Oshea the son of Nun Jehoshua.
| אֵ֚לֶּה | ʾēlle | A-leh | |
| שְׁמ֣וֹת | šĕmôt | sheh-MOTE | |
| הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| לָת֣וּר | lātûr | la-TOOR | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH | |
| לְהוֹשֵׁ֥עַ | lĕhôšēaʿ | leh-hoh-SHAY-ah | |
| בִּן | bin | been | |
| נ֖וּן | nûn | noon | |
| יְהוֹשֻֽׁעַ׃ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
இணை வசனம்
Numbers 13:8
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
Hebrews 4:8
யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
Romans 9:25
அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
Acts 7:45
மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.
Matthew 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
Hosea 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
Deuteronomy 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
Numbers 14:30
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
Numbers 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
Exodus 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
Tags தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்
எண்ணாகமம் 13:16 Concordance எண்ணாகமம் 13:16 Interlinear எண்ணாகமம் 13:16 Image