Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 13:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 13 எண்ணாகமம் 13:24

எண்ணாகமம் 13:24
இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு எனப்பட்டது.

Tamil Easy Reading Version
அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.

திருவிவிலியம்
இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு ‘எசுக்கோல்’** பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.⒫

Numbers 13:23Numbers 13Numbers 13:25

King James Version (KJV)
The place was called the brook Eshcol, because of the cluster of grapes which the children of Israel cut down from thence.

American Standard Version (ASV)
That place was called the valley of Eshcol, because of the cluster which the children of Israel cut down from thence.

Bible in Basic English (BBE)
That place was named the valley of Eshcol because of the grapes which the children of Israel took from there.

Darby English Bible (DBY)
That place was called the valley of Eshcol, because of the grapes which the children of Israel had cut down there.

Webster’s Bible (WBT)
The place was called the brook Eshcol, because of the cluster of grapes which the children of Israel cut down from thence.

World English Bible (WEB)
That place was called the valley of Eshcol, because of the cluster which the children of Israel cut down from there.

Young’s Literal Translation (YLT)
That place hath `one’ called Brook of Eshcol, because of the cluster which the sons of Israel cut from thence.

எண்ணாகமம் Numbers 13:24
இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.
The place was called the brook Eshcol, because of the cluster of grapes which the children of Israel cut down from thence.

לַמָּק֣וֹםlammāqômla-ma-KOME
הַה֔וּאhahûʾha-HOO
קָרָ֖אqārāʾka-RA
נַ֣חַלnaḥalNA-hahl
אֶשְׁכּ֑וֹלʾeškôlesh-KOLE
עַ֚לʿalal
אֹד֣וֹתʾōdôtoh-DOTE
הָֽאֶשְׁכּ֔וֹלhāʾeškôlha-esh-KOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
כָּֽרְת֥וּkārĕtûka-reh-TOO
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம் அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது
எண்ணாகமம் 13:24 Concordance எண்ணாகமம் 13:24 Interlinear எண்ணாகமம் 13:24 Image