Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 13:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 13 எண்ணாகமம் 13:3

எண்ணாகமம் 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

Tamil Indian Revised Version
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான்.

திருவிவிலியம்
ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.

Numbers 13:2Numbers 13Numbers 13:4

King James Version (KJV)
And Moses by the commandment of the LORD sent them from the wilderness of Paran: all those men were heads of the children of Israel.

American Standard Version (ASV)
And Moses sent them from the wilderness of Paran according to the commandment of Jehovah: all of them men who were heads of the children of Israel.

Bible in Basic English (BBE)
And Moses sent them from the waste land of Paran as the Lord gave orders, all of them men who were heads of the children of Israel.

Darby English Bible (DBY)
And Moses sent them from the wilderness of Paran: according to the commandment of Jehovah, all of them heads of the children of Israel.

Webster’s Bible (WBT)
And Moses, by the commandment of the LORD, sent them from the wilderness of Paran: all those men were heads of the children of Israel.

World English Bible (WEB)
Moses sent them from the wilderness of Paran according to the commandment of Yahweh: all of them men who were heads of the children of Israel.

Young’s Literal Translation (YLT)
And Moses sendeth them from the wilderness of Paran by the command of Jehovah; all of them `are’ men, heads of the sons of Israel they are,

எண்ணாகமம் Numbers 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
And Moses by the commandment of the LORD sent them from the wilderness of Paran: all those men were heads of the children of Israel.

וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
אֹתָ֥םʾōtāmoh-TAHM
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
מִמִּדְבַּ֥רmimmidbarmee-meed-BAHR
פָּארָ֖ןpāʾrānpa-RAHN
עַלʿalal
פִּ֣יpee
יְהוָ֑הyĕhwâyeh-VA
כֻּלָּ֣םkullāmkoo-LAHM
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
רָאשֵׁ֥יrāʾšêra-SHAY
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
הֵֽמָּה׃hēmmâHAY-ma

இணை வசனம்

Numbers 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Numbers 32:8
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

Deuteronomy 1:19
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

Deuteronomy 9:23
நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

Deuteronomy 1:23
அது எனக்கு நன்றாய்க் கண்டது; கோத்திரத்துக்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.


Tags மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான் அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
எண்ணாகமம் 13:3 Concordance எண்ணாகமம் 13:3 Interlinear எண்ணாகமம் 13:3 Image