எண்ணாகமம் 14:12
நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
Tamil Indian Revised Version
நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, கானானில் அவர்களுக்குரியதை வெளியே தள்ளி, அவர்களைவிட உன்னைப் பெரிதும் பலத்ததுமான தேசமாக்குவேன் என்றார்.
Tamil Easy Reading Version
அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.
திருவிவிலியம்
நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்” என்றார்.⒫
King James Version (KJV)
I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
American Standard Version (ASV)
I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a nation greater and mightier than they.
Bible in Basic English (BBE)
I will send disease on them for their destruction, and take away their heritage, and I will make of you a nation greater and stronger than they.
Darby English Bible (DBY)
I will smite them with the pestilence, and destroy them, and will make of thee a nation greater and mightier than they.
Webster’s Bible (WBT)
I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
World English Bible (WEB)
I will strike them with the pestilence, and disinherit them, and will make of you a nation greater and mightier than they.
Young’s Literal Translation (YLT)
I smite it with pestilence, and dispossess it, and make thee become a nation greater and mightier than it.’
எண்ணாகமம் Numbers 14:12
நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
| אַכֶּ֥נּוּ | ʾakkennû | ah-KEH-noo | |
| בַדֶּ֖בֶר | baddeber | va-DEH-ver | |
| וְאֽוֹרִשֶׁ֑נּוּ | wĕʾôrišennû | veh-oh-ree-SHEH-noo | |
| וְאֶֽעֱשֶׂה֙ | wĕʾeʿĕśeh | veh-eh-ay-SEH | |
| אֹֽתְךָ֔ | ʾōtĕkā | oh-teh-HA | |
| לְגוֹי | lĕgôy | leh-ɡOY | |
| גָּד֥וֹל | gādôl | ɡa-DOLE | |
| וְעָצ֖וּם | wĕʿāṣûm | veh-ah-TSOOM | |
| מִמֶּֽנּוּ׃ | mimmennû | mee-MEH-noo |
இணை வசனம்
Exodus 32:10
ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
Exodus 5:3
அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
Numbers 16:46
மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.
Numbers 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.
2 Samuel 24:1
கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
2 Samuel 24:12
நீ தாவீதினிடத்தில் போய், மூன்றுகாரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Tags நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்
எண்ணாகமம் 14:12 Concordance எண்ணாகமம் 14:12 Interlinear எண்ணாகமம் 14:12 Image