Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:15

எண்ணாகமம் 14:15
ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

Tamil Indian Revised Version
ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

Tamil Easy Reading Version
எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும்,

திருவிவிலியம்
நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம்,

Numbers 14:14Numbers 14Numbers 14:16

King James Version (KJV)
Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,

American Standard Version (ASV)
Now if thou shalt kill this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,

Bible in Basic English (BBE)
Now if you put to death all this people as one man, then the nations who have had word of your glory will say,

Darby English Bible (DBY)
if thou now slayest this people as one man, then the nations that have heard thy fame will speak, saying,

Webster’s Bible (WBT)
Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,

World English Bible (WEB)
Now if you shall kill this people as one man, then the nations which have heard the fame of you will speak, saying,

Young’s Literal Translation (YLT)
`And Thou hast put to death this people as one man, and the nations who have heard Thy fame have spoken, saying,

எண்ணாகமம் Numbers 14:15
ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,

וְהֵֽמַתָּ֛הwĕhēmattâveh-hay-ma-TA
אֶתʾetet
הָעָ֥םhāʿāmha-AM
הַזֶּ֖הhazzeha-ZEH
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
אֶחָ֑דʾeḥādeh-HAHD
וְאָֽמְרוּ֙wĕʾāmĕrûveh-ah-meh-ROO
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
שָֽׁמְע֥וּšāmĕʿûsha-meh-OO
אֶֽתʾetet
שִׁמְעֲךָ֖šimʿăkāsheem-uh-HA
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Judges 6:16
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.


Tags ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால் அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்
எண்ணாகமம் 14:15 Concordance எண்ணாகமம் 14:15 Interlinear எண்ணாகமம் 14:15 Image