Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:44

எண்ணாகமம் 14:44
ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் முகாமை விட்டுப்போகவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை.

திருவிவிலியம்
ஆனாலும், அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.

Numbers 14:43Numbers 14Numbers 14:45

King James Version (KJV)
But they presumed to go up unto the hill top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.

American Standard Version (ASV)
But they presumed to go up to the top of the mountain: nevertheless the ark of the covenant of Jehovah, and Moses, departed not out of the camp.

Bible in Basic English (BBE)
But they gave no attention to his words and went to the top of the mountain, though Moses and the ark of the Lord’s agreement did not go out of the tent-circle.

Darby English Bible (DBY)
Yet they presumed to go up to the hill-top; but the ark of the covenant of Jehovah, and Moses, did not depart from the midst of the camp.

Webster’s Bible (WBT)
But they presumed to go up to the hill-top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.

World English Bible (WEB)
But they presumed to go up to the top of the mountain: nevertheless the ark of the covenant of Yahweh, and Moses, didn’t depart out of the camp.

Young’s Literal Translation (YLT)
And they presume to go up unto the top of the mountain, and the ark of the covenant of Jehovah and Moses have not departed out of the midst of the camp.

எண்ணாகமம் Numbers 14:44
ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை.
But they presumed to go up unto the hill top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.

וַיַּעְפִּ֕לוּwayyaʿpilûva-ya-PEE-loo
לַֽעֲל֖וֹתlaʿălôtla-uh-LOTE
אֶלʾelel
רֹ֣אשׁrōšrohsh
הָהָ֑רhāhārha-HAHR
וַֽאֲר֤וֹןwaʾărônva-uh-RONE
בְּרִיתbĕrîtbeh-REET
יְהוָה֙yĕhwāhyeh-VA
וּמֹשֶׁ֔הûmōšeoo-moh-SHEH
לֹאlōʾloh
מָ֖שׁוּmāšûMA-shoo
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH

இணை வசனம்

Deuteronomy 1:43
அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.

Numbers 10:33
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

Numbers 15:30
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

Numbers 31:6
மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

1 Samuel 4:3
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.


Tags ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள் கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை
எண்ணாகமம் 14:44 Concordance எண்ணாகமம் 14:44 Interlinear எண்ணாகமம் 14:44 Image