Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:34

எண்ணாகமம் 16:34
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர்.

திருவிவிலியம்
அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர்.

Numbers 16:33Numbers 16Numbers 16:35

King James Version (KJV)
And all Israel that were round about them fled at the cry of them: for they said, Lest the earth swallow us up also.

American Standard Version (ASV)
And all Israel that were round about them fled at the cry of them; for they said, Lest the earth swallow us up.

Bible in Basic English (BBE)
And all Israel round about them went in flight at their cry, For fear, said they, that we go down into the heart of the earth.

Darby English Bible (DBY)
And all Israel that were round about them fled at their cry; for they said, Lest the earth swallow us up!

Webster’s Bible (WBT)
And all Israel that were round about them, fled at the cry of them: for they said, Lest the earth swallow us up also.

World English Bible (WEB)
All Israel that were round about them fled at the cry of them; for they said, Lest the earth swallow us up.

Young’s Literal Translation (YLT)
and all Israel who `are’ round about them have fled at their voice, for they said, `Lest the earth swallow us;’

எண்ணாகமம் Numbers 16:34
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
And all Israel that were round about them fled at the cry of them: for they said, Lest the earth swallow us up also.

וְכָלwĕkālveh-HAHL
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
סְבִיבֹֽתֵיהֶ֖םsĕbîbōtêhemseh-vee-voh-tay-HEM
נָ֣סוּnāsûNA-soo
לְקֹלָ֑םlĕqōlāmleh-koh-LAHM
כִּ֣יkee
אָֽמְר֔וּʾāmĕrûah-meh-ROO
פֶּןpenpen
תִּבְלָעֵ֖נוּtiblāʿēnûteev-la-A-noo
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Numbers 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

Isaiah 33:3
அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.

Zechariah 14:5
அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

Revelation 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,


Tags அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்
எண்ணாகமம் 16:34 Concordance எண்ணாகமம் 16:34 Interlinear எண்ணாகமம் 16:34 Image