Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 17:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 17 எண்ணாகமம் 17:3

எண்ணாகமம் 17:3
லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
லேவியின் கைத்தடியில் ஆரோனின் பெயரை எழுது. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி வீதம் பன்னிரண்டு இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும்.

Numbers 17:2Numbers 17Numbers 17:4

King James Version (KJV)
And thou shalt write Aaron’s name upon the rod of Levi: for one rod shall be for the head of the house of their fathers.

American Standard Version (ASV)
And thou shalt write Aaron’s name upon the rod of Levi; for there shall be one rod for each head of their fathers’ houses.

Bible in Basic English (BBE)
And let Aaron’s name be placed on the rod of Levi: for there is to be one rod for the head of every family.

Darby English Bible (DBY)
And Aaron’s name shalt thou write upon the staff of Levi; for one staff shall be for [each] head of their fathers’ houses.

Webster’s Bible (WBT)
And thou shalt write Aaron’s name upon the rod of Levi: for one rod shall be for the head of the house of their fathers.

World English Bible (WEB)
You shall write Aaron’s name on the rod of Levi; for there shall be one rod for each head of their fathers’ houses.

Young’s Literal Translation (YLT)
and Aaron’s name thou dost write on the tribe of Levi; for one rod `is’ for the head of their fathers’ house:

எண்ணாகமம் Numbers 17:3
லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.
And thou shalt write Aaron's name upon the rod of Levi: for one rod shall be for the head of the house of their fathers.

וְאֵת֙wĕʾētveh-ATE
שֵׁ֣םšēmshame
אַֽהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
תִּכְתֹּ֖בtiktōbteek-TOVE
עַלʿalal
מַטֵּ֣הmaṭṭēma-TAY
לֵוִ֑יlēwîlay-VEE
כִּ֚יkee
מַטֶּ֣הmaṭṭema-TEH
אֶחָ֔דʾeḥādeh-HAHD
לְרֹ֖אשׁlĕrōšleh-ROHSH
בֵּ֥יתbêtbate
אֲבוֹתָֽם׃ʾăbôtāmuh-voh-TAHM

இணை வசனம்

Exodus 6:16
உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

Exodus 6:20
அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

Numbers 3:2
ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

Numbers 18:1
பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.

Numbers 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.


Tags லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய் அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்
எண்ணாகமம் 17:3 Concordance எண்ணாகமம் 17:3 Interlinear எண்ணாகமம் 17:3 Image