Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 21:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 21 எண்ணாகமம் 21:14

எண்ணாகமம் 21:14
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

Tamil Indian Revised Version
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

Tamil Easy Reading Version
இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில்: “சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும்

திருவிவிலியம்
“ஆண்டவரின் போர்கள்” என்ற நூல் இவ்வாறு கூறுகிறது; “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும்,

Numbers 21:13Numbers 21Numbers 21:15

King James Version (KJV)
Wherefore it is said in the book of the wars of the LORD, What he did in the Red sea, and in the brooks of Arnon,

American Standard Version (ASV)
Wherefore it is said in the book of the Wars of Jehovah, Vaheb in Suphah, And the valleys of the Arnon,

Bible in Basic English (BBE)
As it says in the book of the Wars of the Lord, Vaheb in Suphah, and the valley of the Amon;

Darby English Bible (DBY)
Therefore it is said in the book of the wars of Jehovah, Vaheb in Suphah, and the brooks of Arnon;

Webster’s Bible (WBT)
Wherefore it is said in the book of the wars of the LORD, What he did in the Red sea, and in the brooks of Arnon,

World English Bible (WEB)
Therefore it is said in the book of the Wars of Yahweh, Vaheb in Suphah, The valleys of the Arnon,

Young’s Literal Translation (YLT)
therefore it is said in a book, `The wars of Jehovah,’ — `Waheb in Suphah, And the brooks of Arnon;

எண்ணாகமம் Numbers 21:14
அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
Wherefore it is said in the book of the wars of the LORD, What he did in the Red sea, and in the brooks of Arnon,

עַלʿalal
כֵּן֙kēnkane
יֵֽאָמַ֔רyēʾāmaryay-ah-MAHR
בְּסֵ֖פֶרbĕsēperbeh-SAY-fer
מִלְחֲמֹ֣תmilḥămōtmeel-huh-MOTE
יְהוָ֑הyĕhwâyeh-VA
אֶתʾetet
וָהֵ֣בwāhēbva-HAVE
בְּסוּפָ֔הbĕsûpâbeh-soo-FA
וְאֶתwĕʾetveh-ET
הַנְּחָלִ֖יםhannĕḥālîmha-neh-ha-LEEM
אַרְנֽוֹן׃ʾarnônar-NONE

இணை வசனம்

Joshua 10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.

2 Samuel 1:18
(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:


Tags அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் ஆற்றுக்கால்களும்
எண்ணாகமம் 21:14 Concordance எண்ணாகமம் 21:14 Interlinear எண்ணாகமம் 21:14 Image