எண்ணாகமம் 21:15
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது.
திருவிவிலியம்
ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு”.
King James Version (KJV)
And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.
American Standard Version (ASV)
And the slope of the valleys That inclineth toward the dwelling of Ar, And leaneth upon the border of Moab.
Bible in Basic English (BBE)
The slope of the valleys going down to the tents of Ar and touching the edge of Moab.
Darby English Bible (DBY)
And the stream of the brooks which turneth to the dwelling of Ar, And inclineth toward the border of Moab.
Webster’s Bible (WBT)
And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.
World English Bible (WEB)
The slope of the valleys That inclines toward the dwelling of Ar, Leans on the border of Moab.
Young’s Literal Translation (YLT)
And the spring of the brooks, Which turned aside to the dwelling of Ar, And hath leaned to the border of Moab.’
எண்ணாகமம் Numbers 21:15
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.
| וְאֶ֙שֶׁד֙ | wĕʾešed | veh-EH-SHED | |
| הַנְּחָלִ֔ים | hannĕḥālîm | ha-neh-ha-LEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נָטָ֖ה | nāṭâ | na-TA | |
| לְשֶׁ֣בֶת | lĕšebet | leh-SHEH-vet | |
| עָ֑ר | ʿār | ar | |
| וְנִשְׁעַ֖ן | wĕnišʿan | veh-neesh-AN | |
| לִגְב֥וּל | ligbûl | leeɡ-VOOL | |
| מוֹאָֽב׃ | môʾāb | moh-AV |
இணை வசனம்
Numbers 21:28
எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.
Deuteronomy 2:9
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
Deuteronomy 2:18
நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
Deuteronomy 2:29
எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
Isaiah 15:1
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
Tags ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது
எண்ணாகமம் 21:15 Concordance எண்ணாகமம் 21:15 Interlinear எண்ணாகமம் 21:15 Image