எண்ணாகமம் 21:31
இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் இப்படியே எமோரியர்களின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர், இஸ்ரவேல் ஜனங்கள், எமோரியரின் நாட்டில் தங்கள் முகாம்களை அமைத்தனர்.
திருவிவிலியம்
இவ்வாறு, இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று.
King James Version (KJV)
Thus Israel dwelt in the land of the Amorites.
American Standard Version (ASV)
Thus Israel dwelt in the land of the Amorites.
Bible in Basic English (BBE)
So Israel put up their tents in the land of the Amorites.
Darby English Bible (DBY)
And Israel dwelt in the land of the Amorites.
Webster’s Bible (WBT)
Thus Israel dwelt in the land of the Amorites.
World English Bible (WEB)
Thus Israel lived in the land of the Amorites.
Young’s Literal Translation (YLT)
And Israel dwelleth in the land of the Amorite,
எண்ணாகமம் Numbers 21:31
இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
Thus Israel dwelt in the land of the Amorites.
| וַיֵּ֙שֶׁב֙ | wayyēšeb | va-YAY-SHEV | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| הָֽאֱמֹרִֽי׃ | hāʾĕmōrî | HA-ay-moh-REE |
இணை வசனம்
Numbers 32:33
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
Deuteronomy 3:16
மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யோபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
Joshua 12:1
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Joshua 13:8
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
Tags இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள்
எண்ணாகமம் 21:31 Concordance எண்ணாகமம் 21:31 Interlinear எண்ணாகமம் 21:31 Image