Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22 எண்ணாகமம் 22:2

எண்ணாகமம் 22:2
இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் எமோரியர்களுக்குச் செய்த யாவையும் சிப்போரின் மகனாகிய பாலாக் கண்டான்.

Tamil Easy Reading Version
சிப்போரின் மகனான பாலாக் எமோரியர்களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அதினால் மோவாபின் அரசன் மிகவும் பயந்தான். ஏனென்றால் இஸ்ரவேலரின் எண்ணிக்கை மிகுதியானது. மோவாப் உண்மையில் கலங்கிப்போனான்.

திருவிவிலியம்
சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.

Numbers 22:1Numbers 22Numbers 22:3

King James Version (KJV)
And Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

American Standard Version (ASV)
And Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

Bible in Basic English (BBE)
Now Balak, the son of Zippor, saw what Israel had done to the Amorites.

Darby English Bible (DBY)
And Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

Webster’s Bible (WBT)
And Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

World English Bible (WEB)
Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

Young’s Literal Translation (YLT)
And Balak son of Zippor seeth all that Israel hath done to the Amorite,

எண்ணாகமம் Numbers 22:2
இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.
And Balak the son of Zippor saw all that Israel had done to the Amorites.

וַיַּ֥רְאwayyarva-YAHR
בָּלָ֖קbālāqba-LAHK
בֶּןbenben
צִפּ֑וֹרṣippôrTSEE-pore
אֵ֛תʾētate
כָּלkālkahl
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֥הʿāśâah-SA
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לָֽאֱמֹרִֽי׃lāʾĕmōrîLA-ay-moh-REE

இணை வசனம்

Judges 11:25
மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப் பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினானா?

Numbers 21:3
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

Numbers 21:20
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.


Tags இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்
எண்ணாகமம் 22:2 Concordance எண்ணாகமம் 22:2 Interlinear எண்ணாகமம் 22:2 Image