எண்ணாகமம் 22:4
மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.
Tamil Indian Revised Version
மீதியானியர்களின் மூப்பர்களை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் மகனாகிய பாலாக் மோவாபியர்களுக்கு ராஜாவாக இருந்தான்.
Tamil Easy Reading Version
மீதியானின் தலைவர்களிடம் மோவாபின் அரசன், “பசுவானது ஒரு நிலத்தின் புல்லை மேய்ந்துபோடுவது போல, இஸ்ரவேல் ஜனங்களின் கூட்டம் நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றை அழித்துப்போடும்” என்றான். அந்த நேரத்தில் சிப்போரின் மகனான பாலாக் மோவாபின் அரசனாக இருந்தான்.
திருவிவிலியம்
மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், “மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்” என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.
King James Version (KJV)
And Moab said unto the elders of Midian, Now shall this company lick up all that are round about us, as the ox licketh up the grass of the field. And Balak the son of Zippor was king of the Moabites at that time.
American Standard Version (ASV)
And Moab said unto the elders of Midian, Now will this multitude lick up all that is round about us, as the ox licketh up the grass of the field. And Balak the son of Zippor was king of Moab at that time.
Bible in Basic English (BBE)
Then Moab said to the responsible men of Midian, It is clear that this great people will be the destruction of everything round us, making a meal of us as the ox does of the grass of the field. At that time Balak, the son of Zippor, was king of Moab.
Darby English Bible (DBY)
And Moab said to the elders of Midian, Now will this company lick up all that is round about us, as an ox licks up the green herb of the field. Now Balak the son of Zippor was king of Moab at that time.
Webster’s Bible (WBT)
And Moab said to the elders of Midian, Now shall this company lick up all that are around us, as the ox licketh up the grass of the field. And Balak the son of Zippor was king of the Moabites at that time.
World English Bible (WEB)
Moab said to the elders of Midian, Now will this multitude lick up all that is round about us, as the ox licks up the grass of the field. Balak the son of Zippor was king of Moab at that time.
Young’s Literal Translation (YLT)
and Moab saith unto the elders of Midian, `Now doth the assembly lick up all that is round about us, as the ox licketh up the green thing of the field.’ And Balak son of Zippor `is’ king of Moab at that time,
எண்ணாகமம் Numbers 22:4
மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.
And Moab said unto the elders of Midian, Now shall this company lick up all that are round about us, as the ox licketh up the grass of the field. And Balak the son of Zippor was king of the Moabites at that time.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מוֹאָ֜ב | môʾāb | moh-AV | |
| אֶל | ʾel | el | |
| זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY | |
| מִדְיָ֗ן | midyān | meed-YAHN | |
| עַתָּ֞ה | ʿattâ | ah-TA | |
| יְלַֽחֲכ֤וּ | yĕlaḥăkû | yeh-la-huh-HOO | |
| הַקָּהָל֙ | haqqāhāl | ha-ka-HAHL | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| סְבִ֣יבֹתֵ֔ינוּ | sĕbîbōtênû | seh-VEE-voh-TAY-noo | |
| כִּלְחֹ֣ךְ | kilḥōk | keel-HOKE | |
| הַשּׁ֔וֹר | haššôr | HA-shore | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| יֶ֣רֶק | yereq | YEH-rek | |
| הַשָּׂדֶ֑ה | haśśāde | ha-sa-DEH | |
| וּבָלָ֧ק | ûbālāq | oo-va-LAHK | |
| בֶּן | ben | ben | |
| צִפּ֛וֹר | ṣippôr | TSEE-pore | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| לְמוֹאָ֖ב | lĕmôʾāb | leh-moh-AV | |
| בָּעֵ֥ת | bāʿēt | ba-ATE | |
| הַהִֽוא׃ | hahiw | ha-HEEV |
இணை வசனம்
Numbers 25:15
குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
Numbers 31:8
அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
Numbers 22:2
இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.
Numbers 22:7
அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.
Numbers 24:17
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
Joshua 13:21
சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று, அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
Judges 11:25
மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப் பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினானா?
Jeremiah 48:38
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags மீதியானரின் மூப்பரை நோக்கி மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்
எண்ணாகமம் 22:4 Concordance எண்ணாகமம் 22:4 Interlinear எண்ணாகமம் 22:4 Image