Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 23:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 23 எண்ணாகமம் 23:11

எண்ணாகமம் 23:11
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

Tamil Easy Reading Version
பாலாக் பிலேயாமிடம், “நீர் எனக்கு என்ன செய்தீர்? எனது பகைவர்களுக்கு எதிராகப் பேசும்படி உம்மை அழைத்து வந்தேன். ஆனால் நீர் அவர்களை ஆசீர்வாதம் செய்கிறீரே!” என்றான்.

திருவிவிலியம்
பின்னர், பாலாக்கு பிலயாமிடம், “நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்; ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!” என்றான்.

Numbers 23:10Numbers 23Numbers 23:12

King James Version (KJV)
And Balak said unto Balaam, What hast thou done unto me? I took thee to curse mine enemies, and, behold, thou hast blessed them altogether.

American Standard Version (ASV)
And Balak said unto Balaam, What hast thou done unto me? I took thee to curse mine enemies, and, behold, thou hast blessed them altogether.

Bible in Basic English (BBE)
Then Balak said to Balaam, What have you done to me? I sent for you so that my haters might be cursed, and see, you have given them a blessing.

Darby English Bible (DBY)
And Balak said to Balaam, What hast thou done to me? I took thee to curse mine enemies, and behold, thou hast blessed them altogether.

Webster’s Bible (WBT)
And Balak said to Balaam, What hast thou done to me? I took thee to curse my enemies, and behold, thou hast blessed them altogether.

World English Bible (WEB)
Balak said to Balaam, What have you done to me? I took you to curse my enemies, and, behold, you have blessed them altogether.

Young’s Literal Translation (YLT)
And Balak saith unto Balaam, `What hast thou done to me? to pierce mine enemies I have taken thee — and lo, thou hast certainly blessed;’

எண்ணாகமம் Numbers 23:11
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
And Balak said unto Balaam, What hast thou done unto me? I took thee to curse mine enemies, and, behold, thou hast blessed them altogether.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
בָּלָק֙bālāqba-LAHK
אֶלʾelel
בִּלְעָ֔םbilʿāmbeel-AM
מֶ֥הmemeh
עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta
לִ֑יlee
לָקֹ֤בlāqōbla-KOVE
אֹֽיְבַי֙ʾōyĕbayoh-yeh-VA
לְקַחְתִּ֔יךָlĕqaḥtîkāleh-kahk-TEE-ha
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
בֵּרַ֥כְתָּbēraktābay-RAHK-ta
בָרֵֽךְ׃bārēkva-RAKE

இணை வசனம்

Numbers 24:10
அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

Numbers 22:11
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.

Nehemiah 13:2
அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.

Numbers 22:17
உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.

Numbers 23:7
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.

Psalm 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.


Tags அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி நீர் எனக்கு என்னசெய்தீர் என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன் நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்
எண்ணாகமம் 23:11 Concordance எண்ணாகமம் 23:11 Interlinear எண்ணாகமம் 23:11 Image