எண்ணாகமம் 23:15
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
பிலேயாம் பாலாக்கிடம், “இந்தப் பலி பீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.
திருவிவிலியம்
பிலயாம் பாலாக்கிடம், “நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்” என்றார்.
King James Version (KJV)
And he said unto Balak, Stand here by thy burnt offering, while I meet the LORD yonder.
American Standard Version (ASV)
And he said unto Balak, Stand here by thy burnt-offering, while I meet `Jehovah’ yonder.
Bible in Basic English (BBE)
Then he said to Balak, Take your place here by your burned offering, while I go over there to the Lord.
Darby English Bible (DBY)
And [Balaam] said to Balak, Stand here by thy burnt-offering, and I will go to meet yonder.
Webster’s Bible (WBT)
And he said to Balak, Stand here by thy burnt-offering, while I meet the LORD yonder.
World English Bible (WEB)
He said to Balak, Stand here by your burnt offering, while I meet [Yahweh] yonder.
Young’s Literal Translation (YLT)
And he saith unto Balak, `Station thyself here by thy burnt-offering, and I — I meet `Him’ there;’
எண்ணாகமம் Numbers 23:15
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
And he said unto Balak, Stand here by thy burnt offering, while I meet the LORD yonder.
| וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER | |
| אֶל | ʾel | el | |
| בָּלָ֔ק | bālāq | ba-LAHK | |
| הִתְיַצֵּ֥ב | hityaṣṣēb | heet-ya-TSAVE | |
| כֹּ֖ה | kō | koh | |
| עַל | ʿal | al | |
| עֹֽלָתֶ֑ךָ | ʿōlātekā | oh-la-TEH-ha | |
| וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| אִקָּ֥רֶה | ʾiqqāre | ee-KA-reh | |
| כֹּֽה׃ | kō | koh |
இணை வசனம்
Numbers 23:3
பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
Numbers 22:8
அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
Tags அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும் நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்
எண்ணாகமம் 23:15 Concordance எண்ணாகமம் 23:15 Interlinear எண்ணாகமம் 23:15 Image