எண்ணாகமம் 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
Tamil Indian Revised Version
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
பிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.
திருவிவிலியம்
ஆனால், பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார்.
King James Version (KJV)
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that the LORD speaketh, that I must do?
American Standard Version (ASV)
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that Jehovah speaketh, that I must do?
Bible in Basic English (BBE)
But Balaam in answer said to Balak, Did I not say to you, I may only do what the Lord says?
Darby English Bible (DBY)
And Balaam answered and said to Balak, Did I not tell thee, saying, All that Jehovah shall speak, that will I do?
Webster’s Bible (WBT)
But Balaam answered and said to Balak, Did I not tell thee, saying, All that the LORD speaketh, that I must do?
World English Bible (WEB)
But Balaam answered Balak, Didn’t I tell you, saying, All that Yahweh speaks, that I must do?
Young’s Literal Translation (YLT)
and Balaam answereth and saith unto Balak, `Have I not spoken unto thee, saying, All that Jehovah speaketh — it I do?’
எண்ணாகமம் Numbers 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
But Balaam answered and said unto Balak, Told not I thee, saying, All that the LORD speaketh, that I must do?
| וַיַּ֣עַן | wayyaʿan | va-YA-an | |
| בִּלְעָ֔ם | bilʿām | beel-AM | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶל | ʾel | el | |
| בָּלָ֑ק | bālāq | ba-LAHK | |
| הֲלֹ֗א | hălōʾ | huh-LOH | |
| דִּבַּ֤רְתִּי | dibbartî | dee-BAHR-tee | |
| אֵלֶ֙יךָ֙ | ʾēlêkā | ay-LAY-HA | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| כֹּ֛ל | kōl | kole | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יְדַבֵּ֥ר | yĕdabbēr | yeh-da-BARE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֹת֥וֹ | ʾōtô | oh-TOH | |
| אֶֽעֱשֶֽׂה׃ | ʾeʿĕśe | EH-ay-SEH |
இணை வசனம்
Numbers 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.
Numbers 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
Numbers 23:12
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
Numbers 24:12
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
1 Kings 22:14
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 Chronicles 18:13
அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Acts 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
Acts 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
Tags அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்
எண்ணாகமம் 23:26 Concordance எண்ணாகமம் 23:26 Interlinear எண்ணாகமம் 23:26 Image