Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 23:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 23 எண்ணாகமம் 23:5

எண்ணாகமம் 23:5
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், “பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்றார்.

Numbers 23:4Numbers 23Numbers 23:6

King James Version (KJV)
And the LORD put a word in Balaam’s mouth, and said, Return unto Balak, and thus thou shalt speak.

American Standard Version (ASV)
And Jehovah put a word in Balaam’s mouth, and said, Return unto Balak, and thus thou shalt speak.

Bible in Basic English (BBE)
And the Lord put words in Balaam’s mouth, and said, Go back to Balak, and this is what you are to say.

Darby English Bible (DBY)
And Jehovah put a word in Balaam’s mouth, and said, Return to Balak, and thus shalt thou speak.

Webster’s Bible (WBT)
And the LORD put a word in Balaam’s mouth, and said, Return to Balak, and thus thou shalt speak.

World English Bible (WEB)
Yahweh put a word in Balaam’s mouth, and said, Return to Balak, and thus you shall speak.

Young’s Literal Translation (YLT)
and Jehovah putteth a word in the mouth of Balaam, and saith, `Turn back unto Balak, and thus thou dost speak.’

எண்ணாகமம் Numbers 23:5
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
And the LORD put a word in Balaam's mouth, and said, Return unto Balak, and thus thou shalt speak.

וַיָּ֧שֶׂםwayyāśemva-YA-sem
יְהוָ֛הyĕhwâyeh-VA
דָּבָ֖רdābārda-VAHR
בְּפִ֣יbĕpîbeh-FEE
בִלְעָ֑םbilʿāmveel-AM
וַיֹּ֛אמֶרwayyōʾmerva-YOH-mer
שׁ֥וּבšûbshoov
אֶלʾelel
בָּלָ֖קbālāqba-LAHK
וְכֹ֥הwĕkōveh-HOH
תְדַבֵּֽר׃tĕdabbērteh-da-BARE

இணை வசனம்

Jeremiah 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

Deuteronomy 18:18
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

Isaiah 59:21
உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 51:16
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

Numbers 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

John 11:51
இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

Luke 12:12
நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

Proverbs 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

Proverbs 16:1
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

Numbers 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

Numbers 22:20
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.


Tags கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய் இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்
எண்ணாகமம் 23:5 Concordance எண்ணாகமம் 23:5 Interlinear எண்ணாகமம் 23:5 Image