Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 24:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 24 எண்ணாகமம் 24:11

எண்ணாகமம் 24:11
ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி கர்த்தர் தடுத்தார் என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது இந்த இடத்தைவிட்டு வீட்டிற்கு ஓடிப்போ. நான் உனக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் உனது பரிசை நீ இழப்பதற்குக் கர்த்தர் காரணமாக இருந்துவிட்டார்” என்றான்.

திருவிவிலியம்
எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.

Numbers 24:10Numbers 24Numbers 24:12

King James Version (KJV)
Therefore now flee thou to thy place: I thought to promote thee unto great honor; but, lo, the LORD hath kept thee back from honor.

American Standard Version (ASV)
Therefore now flee thou to thy place: I thought to promote thee unto great honor; but, lo, Jehovah hath kept thee back from honor.

Bible in Basic English (BBE)
Go back quickly to the place you came from: it was my purpose to give you a place of honour, but now the Lord has kept you back from honour.

Darby English Bible (DBY)
And now flee thou to thy place; I said I would very highly honour thee, and behold, Jehovah has kept thee back from honour.

Webster’s Bible (WBT)
Therefore now flee thou to thy place: I thought to promote thee to great honor; but lo, the LORD hath kept thee back from honor.

World English Bible (WEB)
Therefore now flee you to your place: I thought to promote you to great honor; but, behold, Yahweh has kept you back from honor.

Young’s Literal Translation (YLT)
and now, flee for thyself unto thy place; I have said, I do greatly honour thee, and lo, Jehovah hath kept thee back from honour.’

எண்ணாகமம் Numbers 24:11
ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.
Therefore now flee thou to thy place: I thought to promote thee unto great honor; but, lo, the LORD hath kept thee back from honor.

וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
בְּרַחbĕraḥbeh-RAHK
לְךָ֣lĕkāleh-HA
אֶלʾelel
מְקוֹמֶ֑ךָmĕqômekāmeh-koh-MEH-ha
אָמַ֙רְתִּי֙ʾāmartiyah-MAHR-TEE
כַּבֵּ֣דkabbēdka-BADE
אֲכַבֶּדְךָ֔ʾăkabbedkāuh-ha-bed-HA
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
מְנָֽעֲךָ֥mĕnāʿăkāmeh-na-uh-HA
יְהוָ֖הyĕhwâyeh-VA
מִכָּבֽוֹד׃mikkābôdmee-ka-VODE

இணை வசனம்

Numbers 22:17
உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.

Numbers 22:37
பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.

Matthew 19:28
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Acts 8:20
பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,

Philippians 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

Hebrews 11:24
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,

1 Peter 5:2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

2 John 1:8
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.


Tags ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன் நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்
எண்ணாகமம் 24:11 Concordance எண்ணாகமம் 24:11 Interlinear எண்ணாகமம் 24:11 Image