Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 24:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 24 எண்ணாகமம் 24:15

எண்ணாகமம் 24:15
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

Tamil Easy Reading Version
பிறகு பிலேயாம் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லும் செய்தி இது. நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன்.

திருவிவிலியம்
⁽அவர் திரு உரையாகக் கூறியது:␢ “பெகோரின் புதல்வன் பிலயாமின்␢ திருமொழி! கண்␢ திறக்கப்பட்டவனின் திருமொழி!⁾

Title
பிலேயாமின் கடைசிச் செய்தி

Other Title
பிலயாமின் இறுதி உரைகள்

Numbers 24:14Numbers 24Numbers 24:16

King James Version (KJV)
And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said:

American Standard Version (ASV)
And he took up his parable, and said, Balaam the son of Beor saith, And the man whose eye was closed saith;

Bible in Basic English (BBE)
Then he went on with his story and said, These are the words of Balaam, the son of Beor, the words of him whose eyes are open:

Darby English Bible (DBY)
And he took up his parable, and said, Balaam the son of Beor saith, and the man of opened eye saith,

Webster’s Bible (WBT)
And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said:

World English Bible (WEB)
He took up his parable, and said, Balaam the son of Beor says, The man whose eye was closed says;

Young’s Literal Translation (YLT)
And he taketh up his simile, and saith: `An affirmation of Balaam son of Beor — And an affirmation of the man whose eyes `are’ shut —

எண்ணாகமம் Numbers 24:15
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said:

וַיִּשָּׂ֥אwayyiśśāʾva-yee-SA
מְשָׁל֖וֹmĕšālômeh-sha-LOH
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
נְאֻ֤םnĕʾumneh-OOM
בִּלְעָם֙bilʿāmbeel-AM
בְּנ֣וֹbĕnôbeh-NOH
בְעֹ֔רbĕʿōrveh-ORE
וּנְאֻ֥םûnĕʾumoo-neh-OOM
הַגֶּ֖בֶרhaggeberha-ɡEH-ver
שְׁתֻ֥םšĕtumsheh-TOOM
הָעָֽיִן׃hāʿāyinha-AH-yeen

இணை வசனம்

Numbers 23:7
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.

Numbers 24:3
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

Numbers 23:18
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.

Job 27:1
யோபு பின்னும் தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

Matthew 13:35
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.


Tags அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது
எண்ணாகமம் 24:15 Concordance எண்ணாகமம் 24:15 Interlinear எண்ணாகமம் 24:15 Image