எண்ணாகமம் 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
Tamil Indian Revised Version
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் பலத்தோடு வளர்வார்கள்! அவர்கள் ஏதோமின் நாட்டைப் பெறுவார்கள். அவர்களது பகைவர்களான சேயர்களின் நாட்டையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.
திருவிவிலியம்
⁽அவன் எதிரியான ஏதோம் பாழாகி␢ விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;␢ இஸ்ரயேலோ வலிமையுடன்␢ செயல்படும்.⁾
King James Version (KJV)
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
American Standard Version (ASV)
And Edom shall be a possession, Seir also shall be a possession, `who were’ his enemies; While Israel doeth valiantly.
Bible in Basic English (BBE)
Edom will be his heritage, and he will put an end to the last of the people of Seir.
Darby English Bible (DBY)
And Edom shall be a possession, and Seir a possession, — they, his enemies; but Israel will do valiantly.
Webster’s Bible (WBT)
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
World English Bible (WEB)
Edom shall be a possession, Seir also shall be a possession, [who were] his enemies; While Israel does valiantly.
Young’s Literal Translation (YLT)
And Edom hath been a possession, And Seir hath been a possession, `for’ its enemies, And Israel is doing valiantly;
எண்ணாகமம் Numbers 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
| וְהָיָ֨ה | wĕhāyâ | veh-ha-YA | |
| אֱד֜וֹם | ʾĕdôm | ay-DOME | |
| יְרֵשָׁ֗ה | yĕrēšâ | yeh-ray-SHA | |
| וְהָיָ֧ה | wĕhāyâ | veh-ha-YA | |
| יְרֵשָׁ֛ה | yĕrēšâ | yeh-ray-SHA | |
| שֵׂעִ֖יר | śēʿîr | say-EER | |
| אֹֽיְבָ֑יו | ʾōyĕbāyw | oh-yeh-VAV | |
| וְיִשְׂרָאֵ֖ל | wĕyiśrāʾēl | veh-yees-ra-ALE | |
| עֹ֥שֶׂה | ʿōśe | OH-seh | |
| חָֽיִל׃ | ḥāyil | HA-yeel |
இணை வசனம்
Amos 9:12
அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
Genesis 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
2 Samuel 8:14
ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
Genesis 27:40
உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.
Genesis 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:
Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
Psalm 60:8
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
Isaiah 34:5
வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.
Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.
Tags ஏதோம் சுதந்தரமாகும் சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும் இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்
எண்ணாகமம் 24:18 Concordance எண்ணாகமம் 24:18 Interlinear எண்ணாகமம் 24:18 Image