எண்ணாகமம் 26:10
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
Tamil Indian Revised Version
பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பதுபேரை எரித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது பூமி பிளந்து கோராகையும் அவனைப் பின்பற்றியவர்களையும் விழுங்கிவிட்டது. அதினால் 250 பேர் மரித்துப் போனார்கள்! அது இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாய் இருந்தது.
திருவிவிலியம்
அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது; அக்கூட்டம் மாண்டது; இவ்வாறு, அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர்.
King James Version (KJV)
And the earth opened her mouth, and swallowed them up together with Korah, when that company died, what time the fire devoured two hundred and fifty men: and they became a sign.
American Standard Version (ASV)
and the earth opened its mouth, and swallowed them up together with Korah, when that company died; what time the fire devoured two hundred and fifty men, and they became a sign.
Bible in Basic English (BBE)
And they went down into the open mouth of the earth, together with Korah, when death overtook him and all his band; at the time when two hundred and fifty men were burned in the fire, and they became a sign.
Darby English Bible (DBY)
And the earth opened its mouth, and swallowed them up together with Korah, when that band died, when the fire devoured the two hundred and fifty men; and they became a sign.
Webster’s Bible (WBT)
And the earth opened her mouth, and swallowed them up together with Korah, when that company died, when the fire devoured two hundred and fifty men: and they became a sign.
World English Bible (WEB)
and the earth opened its mouth, and swallowed them up together with Korah, when that company died; what time the fire devoured two hundred fifty men, and they became a sign.
Young’s Literal Translation (YLT)
and the earth openeth her mouth, and swalloweth them and Korah, in the death of the company, in the fire consuming the two hundred and fifty men, and they become a sign;
எண்ணாகமம் Numbers 26:10
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
And the earth opened her mouth, and swallowed them up together with Korah, when that company died, what time the fire devoured two hundred and fifty men: and they became a sign.
| וַתִּפְתַּ֨ח | wattiptaḥ | va-teef-TAHK | |
| הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֶת | ʾet | et | |
| פִּ֗יהָ | pîhā | PEE-ha | |
| וַתִּבְלַ֥ע | wattiblaʿ | va-teev-LA | |
| אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| קֹ֖רַח | qōraḥ | KOH-rahk | |
| בְּמ֣וֹת | bĕmôt | beh-MOTE | |
| הָֽעֵדָ֑ה | hāʿēdâ | ha-ay-DA | |
| בַּֽאֲכֹ֣ל | baʾăkōl | ba-uh-HOLE | |
| הָאֵ֗שׁ | hāʾēš | ha-AYSH | |
| אֵ֣ת | ʾēt | ate | |
| חֲמִשִּׁ֤ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| וּמָאתַ֙יִם֙ | ûmāʾtayim | oo-ma-TA-YEEM | |
| אִ֔ישׁ | ʾîš | eesh | |
| וַיִּֽהְי֖וּ | wayyihĕyû | va-yee-heh-YOO | |
| לְנֵֽס׃ | lĕnēs | leh-NASE |
இணை வசனம்
Numbers 16:38
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
Numbers 16:31
அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
2 Peter 2:6
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;
Jude 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
Ezekiel 14:8
அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Jeremiah 29:22
பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 106:17
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
1 Samuel 2:34
ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.
Numbers 27:3
எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.
Numbers 16:2
இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,
Exodus 16:35
இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.
Tags பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும் அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும் அந்தக் கூட்டத்தார் செத்து ஒரு அடையாளமானார்கள்
எண்ணாகமம் 26:10 Concordance எண்ணாகமம் 26:10 Interlinear எண்ணாகமம் 26:10 Image