Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:14

எண்ணாகமம் 26:14
இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.

Tamil Indian Revised Version
இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரத்து இருநூறுபேர்.

Tamil Easy Reading Version
இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர்.⒫

Numbers 26:13Numbers 26Numbers 26:15

King James Version (KJV)
These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.

American Standard Version (ASV)
These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.

Bible in Basic English (BBE)
These are the families of the Simeonites, twenty-two thousand, two hundred.

Darby English Bible (DBY)
These are the families of the Simeonites, twenty-two thousand two hundred.

Webster’s Bible (WBT)
These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.

World English Bible (WEB)
These are the families of the Simeonites, twenty-two thousand two hundred.

Young’s Literal Translation (YLT)
These `are’ families of the Simeonite, two and twenty thousand and two hundred.

எண்ணாகமம் Numbers 26:14
இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.

אֵ֖לֶּהʾēlleA-leh
מִשְׁפְּחֹ֣תmišpĕḥōtmeesh-peh-HOTE
הַשִּׁמְעֹנִ֑יhaššimʿōnîha-sheem-oh-NEE
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
וְעֶשְׂרִ֛יםwĕʿeśrîmveh-es-REEM
אֶ֖לֶףʾelepEH-lef
וּמָאתָֽיִם׃ûmāʾtāyimoo-ma-TA-yeem

இணை வசனம்

Numbers 1:22
சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

Numbers 2:12
அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Tags இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள் அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்
எண்ணாகமம் 26:14 Concordance எண்ணாகமம் 26:14 Interlinear எண்ணாகமம் 26:14 Image