எண்ணாகமம் 26:26
செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
Tamil Indian Revised Version
செபுலோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியர்களின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியர்களின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியர்களின் குடும்பமுமே.
Tamil Easy Reading Version
செபுலோனியர் கோத்திரத்தில், சேரேத்தியர் குடும்பத்தின் தந்தையாக சேரேத்தும், ஏலோனியர் குடும்பத்தின் தந்தையாக ஏலோனும், யாலேயேலியர் குடும்பத்தின் தந்தையாக யாலேயேலும் இருந்தனர்.
திருவிவிலியம்
தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்; செரேது, செரேது வீட்டார்; ஏலோன், ஏலோன் வீட்டார்; யாகுலவேல், யாகுலவேல் வீட்டார்.
King James Version (KJV)
Of the sons of Zebulun after their families: of Sered, the family of the Sardites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
American Standard Version (ASV)
The sons of Zebulun after their families: of Sered, the family of the Seredites; of Elon, the family of the Elonites; of Jahleel, the family of the Jahleelites.
Bible in Basic English (BBE)
The sons of Zebulun by their families: of Sered, the family of the Seredites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
Darby English Bible (DBY)
The sons of Zebulun, after their families: of Sered, the family of the Sardites; of Elon, the family of the Elonites; of Jahleel, the family of the Jahleelites.
Webster’s Bible (WBT)
Of the sons of Zebulun after their families: of Sered, the family of the Sardites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
World English Bible (WEB)
The sons of Zebulun after their families: of Sered, the family of the Seredites; of Elon, the family of the Elonites; of Jahleel, the family of the Jahleelites.
Young’s Literal Translation (YLT)
Sons of Zebulun by their families: of Sered `is’ the family of the Sardite; of Elon the family of the Elonite; of Jahleel the family of the Jahleelite.
எண்ணாகமம் Numbers 26:26
செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
Of the sons of Zebulun after their families: of Sered, the family of the Sardites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| זְבוּלֻן֮ | zĕbûlun | zeh-voo-LOON | |
| לְמִשְׁפְּחֹתָם֒ | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM | |
| לְסֶ֗רֶד | lĕsered | leh-SEH-red | |
| מִשְׁפַּ֙חַת֙ | mišpaḥat | meesh-PA-HAHT | |
| הַסַּרְדִּ֔י | hassardî | ha-sahr-DEE | |
| לְאֵל֕וֹן | lĕʾēlôn | leh-ay-LONE | |
| מִשְׁפַּ֖חַת | mišpaḥat | meesh-PA-haht | |
| הָאֵֽלֹנִ֑י | hāʾēlōnî | ha-ay-loh-NEE | |
| לְיַ֨חְלְאֵ֔ל | lĕyaḥlĕʾēl | leh-YAHK-leh-ALE | |
| מִשְׁפַּ֖חַת | mišpaḥat | meesh-PA-haht | |
| הַיַּחְלְאֵלִֽי׃ | hayyaḥlĕʾēlî | ha-yahk-leh-ay-LEE |
இணை வசனம்
Genesis 46:14
செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Genesis 30:19
அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
Tags செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும் ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும் யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே
எண்ணாகமம் 26:26 Concordance எண்ணாகமம் 26:26 Interlinear எண்ணாகமம் 26:26 Image