Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:50

எண்ணாகமம் 26:50
இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.

Tamil Indian Revised Version
இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.

Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானூறு.

Numbers 26:49Numbers 26Numbers 26:51

King James Version (KJV)
These are the families of Naphtali according to their families: and they that were numbered of them were forty and five thousand and four hundred.

American Standard Version (ASV)
These are the families of Naphtali according to their families; and they that were numbered of them were forty and five thousand and four hundred.

Bible in Basic English (BBE)
These are the families of Naphtali by their families: and those who were numbered of them were forty-five thousand, four hundred.

Darby English Bible (DBY)
These are the families of Naphtali, according to their families; and they that were numbered of them were forty-five thousand four hundred.

Webster’s Bible (WBT)
These are the families of Naphtali according to their families: and they that were numbered of them, were forty and five thousand and four hundred.

World English Bible (WEB)
These are the families of Naphtali according to their families; and those who were numbered of them were forty-five thousand four hundred.

Young’s Literal Translation (YLT)
These `are’ families of Naphtali by their families, and their numbered ones `are’ five and forty thousand and four hundred.

எண்ணாகமம் Numbers 26:50
இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.
These are the families of Naphtali according to their families: and they that were numbered of them were forty and five thousand and four hundred.

אֵ֛לֶּהʾēlleA-leh
מִשְׁפְּחֹ֥תmišpĕḥōtmeesh-peh-HOTE
נַפְתָּלִ֖יnaptālînahf-ta-LEE
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
וּפְקֻ֣דֵיהֶ֔םûpĕqudêhemoo-feh-KOO-day-HEM
חֲמִשָּׁ֧הḥămiššâhuh-mee-SHA
וְאַרְבָּעִ֛יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
אֶ֖לֶףʾelepEH-lef
וְאַרְבַּ֥עwĕʾarbaʿveh-ar-BA
מֵאֽוֹת׃mēʾôtmay-OTE

இணை வசனம்

Numbers 1:42
நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

Numbers 2:29
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.


Tags இவைகளே நப்தலியின் குடும்பங்கள் அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்
எண்ணாகமம் 26:50 Concordance எண்ணாகமம் 26:50 Interlinear எண்ணாகமம் 26:50 Image