Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:51

எண்ணாகமம் 26:51
இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது பேராக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே மொத்தம் 601, 730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர்.

திருவிவிலியம்
ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.⒫

Numbers 26:50Numbers 26Numbers 26:52

King James Version (KJV)
These were the numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.

American Standard Version (ASV)
These are they that were numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.

Bible in Basic English (BBE)
Those who were numbered of the children of Israel were six hundred and one thousand, seven hundred and thirty.

Darby English Bible (DBY)
These were the numbered of the children of Israel, six hundred and one thousand seven hundred and thirty.

Webster’s Bible (WBT)
These were the numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.

World English Bible (WEB)
These are those who were numbered of the children of Israel, six hundred one thousand seven hundred thirty.

Young’s Literal Translation (YLT)
These `are’ numbered ones of the sons of Israel, six hundred thousand, and a thousand, seven hundred and thirty.

எண்ணாகமம் Numbers 26:51
இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
These were the numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.

אֵ֗לֶּהʾēlleA-leh
פְּקוּדֵי֙pĕqûdēypeh-koo-DAY
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
שֵׁשׁšēšshaysh
מֵא֥וֹתmēʾôtmay-OTE
אֶ֖לֶףʾelepEH-lef
וָאָ֑לֶףwāʾālepva-AH-lef
שְׁבַ֥עšĕbaʿsheh-VA
מֵא֖וֹתmēʾôtmay-OTE
וּשְׁלֹשִֽׁים׃ûšĕlōšîmoo-sheh-loh-SHEEM

இணை வசனம்

Numbers 1:46
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

Psalm 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.

Job 12:20
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.

Job 12:14
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

Job 12:9
கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றிலும் அறியாதவன் யார்?

Nehemiah 9:23
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

Numbers 2:32
இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

Exodus 38:26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

Exodus 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.


Tags இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்
எண்ணாகமம் 26:51 Concordance எண்ணாகமம் 26:51 Interlinear எண்ணாகமம் 26:51 Image