எண்ணாகமம் 27:12
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
Tamil Indian Revised Version
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் மோசேயிடம், “யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மலைகள் ஒன்றின் மீது ஏறிச்செல். அங்கே நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்த பூமியை நீ பார்க்கலாம்.
திருவிவிலியம்
மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார்.
Title
புதிய தலைவராக யோசுவா
Other Title
மோசேக்குப் பதிலாக யோசுவா தேர்ந்தெடுக்கப்படல்§(இச 31:1-8)
King James Version (KJV)
And the LORD said unto Moses, Get thee up into this mount Abarim, and see the land which I have given unto the children of Israel.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Get thee up into this mountain of Abarim, and behold the land which I have given unto the children of Israel.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Go up into this mountain of Abarim so that you may see the land which I have given to the children of Israel.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Get thee up into this mount Abarim, and see the land that I have given unto the children of Israel.
Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Ascend this mount Abarim, and see the land which I have given to the children of Israel.
World English Bible (WEB)
Yahweh said to Moses, Go up into this mountain of Abarim, and see the land which I have given to the children of Israel.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Go up unto this mount Abarim, and see the land which I have given to the sons of Israel;
எண்ணாகமம் Numbers 27:12
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
And the LORD said unto Moses, Get thee up into this mount Abarim, and see the land which I have given unto the children of Israel.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| עֲלֵ֛ה | ʿălē | uh-LAY | |
| אֶל | ʾel | el | |
| הַ֥ר | har | hahr | |
| הָֽעֲבָרִ֖ים | hāʿăbārîm | ha-uh-va-REEM | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| וּרְאֵה֙ | ûrĕʾēh | oo-reh-A | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נָתַ֖תִּי | nātattî | na-TA-tee | |
| לִבְנֵ֥י | libnê | leev-NAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
Numbers 33:47
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள்.
Deuteronomy 3:23
அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
Deuteronomy 32:48
அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:
Deuteronomy 34:1
பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
Tags பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி நீ இந்த அபாரீம் மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்
எண்ணாகமம் 27:12 Concordance எண்ணாகமம் 27:12 Interlinear எண்ணாகமம் 27:12 Image