Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27 எண்ணாகமம் 27:13

எண்ணாகமம் 27:13
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

Tamil Indian Revised Version
நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;

Tamil Easy Reading Version
நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய்.

திருவிவிலியம்
நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய்.

Numbers 27:12Numbers 27Numbers 27:14

King James Version (KJV)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy people, as Aaron thy brother was gathered.

American Standard Version (ASV)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy people, as Aaron thy brother was gathered;

Bible in Basic English (BBE)
And when you have seen it, you will be put to rest with your people, as your brother Aaron was:

Darby English Bible (DBY)
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy peoples, as Aaron thy brother was gathered,

Webster’s Bible (WBT)
And when thou hast seen it, thou also shalt be gathered to thy people, as Aaron thy brother was gathered.

World English Bible (WEB)
When you have seen it, you also shall be gathered to your people, as Aaron your brother was gathered;

Young’s Literal Translation (YLT)
and thou hast seen it, and thou hast been gathered unto thy people, also thou, as Aaron thy brother hath been gathered,

எண்ணாகமம் Numbers 27:13
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;
And when thou hast seen it, thou also shalt be gathered unto thy people, as Aaron thy brother was gathered.

וְרָאִ֣יתָהwĕrāʾîtâveh-ra-EE-ta
אֹתָ֔הּʾōtāhoh-TA
וְנֶֽאֱסַפְתָּ֥wĕneʾĕsaptāveh-neh-ay-sahf-TA
אֶלʾelel
עַמֶּ֖יךָʿammêkāah-MAY-ha
גַּםgamɡahm
אָ֑תָּהʾāttâAH-ta
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
נֶֽאֱסַ֖ףneʾĕsapneh-ay-SAHF
אַֽהֲרֹ֥ןʾahărōnah-huh-RONE
אָחִֽיךָ׃ʾāḥîkāah-HEE-ha

இணை வசனம்

Numbers 31:2
இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

Deuteronomy 10:6
பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.

Genesis 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Genesis 25:17
இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

Numbers 20:24
ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

Numbers 33:38
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

Deuteronomy 32:50
நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,


Tags நீ அதைப் பார்த்தபின்பு உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்
எண்ணாகமம் 27:13 Concordance எண்ணாகமம் 27:13 Interlinear எண்ணாகமம் 27:13 Image