Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27 எண்ணாகமம் 27:22

எண்ணாகமம் 27:22
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

Tamil Indian Revised Version
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

Tamil Easy Reading Version
கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மோசே கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் முன்பு நிறக்குமாறு யோசுவாவிடம் மோசே கூறினான்.

திருவிவிலியம்
ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார்.

Numbers 27:21Numbers 27Numbers 27:23

King James Version (KJV)
And Moses did as the LORD commanded him: and he took Joshua, and set him before Eleazar the priest, and before all the congregation:

American Standard Version (ASV)
And Moses did as Jehovah commanded him; and he took Joshua, and set him before Eleazar the priest, and before all the congregation:

Bible in Basic English (BBE)
So Moses did as the Lord said: he took Joshua and put him before Eleazar the priest and the meeting of the people:

Darby English Bible (DBY)
And Moses did as Jehovah had commanded him; and he took Joshua and set him before Eleazar the priest, and before the whole assembly.

Webster’s Bible (WBT)
And Moses did as the LORD commanded him: and he took Joshua, and set him before Eleazar the priest, and before all the congregation:

World English Bible (WEB)
Moses did as Yahweh commanded him; and he took Joshua, and set him before Eleazar the priest, and before all the congregation:

Young’s Literal Translation (YLT)
And Moses doth as Jehovah hath commanded him, and taketh Joshua, and causeth him to stand before Eleazar the priest, and before all the company,

எண்ணாகமம் Numbers 27:22
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
And Moses did as the LORD commanded him: and he took Joshua, and set him before Eleazar the priest, and before all the congregation:

וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֹת֑וֹʾōtôoh-TOH
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
אֶתʾetet
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
וַיַּֽעֲמִדֵ֙הוּ֙wayyaʿămidēhûva-ya-uh-mee-DAY-HOO
לִפְנֵי֙lipnēyleef-NAY
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְלִפְנֵ֖יwĕlipnêveh-leef-NAY
כָּלkālkahl
הָֽעֵדָֽה׃hāʿēdâHA-ay-DA


Tags மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய் அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி
எண்ணாகமம் 27:22 Concordance எண்ணாகமம் 27:22 Interlinear எண்ணாகமம் 27:22 Image