Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27 எண்ணாகமம் 27:7

எண்ணாகமம் 27:7
செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.

Tamil Indian Revised Version
செலோபியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்.

Tamil Easy Reading Version
“செலோப்பியாத்தின் மகள்கள் கூறுவது சரிதான். அவர்கள் தம் தந்தையின் சகோதரர்களோடு தங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவர்களின் தந்தைக்குரிய நிலத்தை இவர்களுக்கே கொடுக்கவும்.

திருவிவிலியம்
செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய்.

Numbers 27:6Numbers 27Numbers 27:8

King James Version (KJV)
The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father’s brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them.

American Standard Version (ASV)
The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father’s brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them.

Bible in Basic English (BBE)
What the daughters of Zelophehad say is right: certainly you are to give them a heritage among their father’s brothers: and let the property which would have been their father’s go to them.

Darby English Bible (DBY)
The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father’s brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them.

Webster’s Bible (WBT)
The daughters of Zelophehad speak what is right: thou shalt surely give them a possession of an inheritance among their father’s brethren; and thou shalt cause the inheritance of their father to pass to them.

World English Bible (WEB)
The daughters of Zelophehad speak right: you shall surely give them a possession of an inheritance among their father’s brothers; and you shall cause the inheritance of their father to pass to them.

Young’s Literal Translation (YLT)
`Rightly are the daughters of Zelophehad speaking; thou dost certainly give to them a possession of an inheritance in the midst of their father’s brethren, and hast caused to pass over the inheritance of their father to them.

எண்ணாகமம் Numbers 27:7
செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.
The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father's brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them.

כֵּ֗ןkēnkane
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
צְלָפְחָד֮ṣĕlopḥādtseh-lofe-HAHD
דֹּֽבְרֹת֒dōbĕrōtdoh-veh-ROTE
נָתֹ֨ןnātōnna-TONE
תִּתֵּ֤ןtittēntee-TANE
לָהֶם֙lāhemla-HEM
אֲחֻזַּ֣תʾăḥuzzatuh-hoo-ZAHT
נַֽחֲלָ֔הnaḥălâna-huh-LA
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
אֲחֵ֣יʾăḥêuh-HAY
אֲבִיהֶ֑םʾăbîhemuh-vee-HEM
וְהַֽעֲבַרְתָּ֛wĕhaʿăbartāveh-ha-uh-vahr-TA
אֶתʾetet
נַֽחֲלַ֥תnaḥălatna-huh-LAHT
אֲבִיהֶ֖ןʾăbîhenuh-vee-HEN
לָהֶֽן׃lāhenla-HEN

இணை வசனம்

Numbers 36:1
யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:

Joshua 17:4
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

Psalm 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

Jeremiah 49:11
திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

Galatians 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.


Tags செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான் அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும் அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக
எண்ணாகமம் 27:7 Concordance எண்ணாகமம் 27:7 Interlinear எண்ணாகமம் 27:7 Image