Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 28:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 28 எண்ணாகமம் 28:17

எண்ணாகமம் 28:17
அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்.

Tamil Easy Reading Version
அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும்.

திருவிவிலியம்
இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும்.

Numbers 28:16Numbers 28Numbers 28:18

King James Version (KJV)
And in the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.

American Standard Version (ASV)
And on the fifteenth day of this month shall be a feast: seven days shall unleavened bread be eaten.

Bible in Basic English (BBE)
On the fifteenth day of this month there is to be a feast; for seven days let your food be unleavened cakes.

Darby English Bible (DBY)
And on the fifteenth day of this month is the feast; seven days shall unleavened bread be eaten.

Webster’s Bible (WBT)
And on the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.

World English Bible (WEB)
On the fifteenth day of this month shall be a feast: seven days shall unleavened bread be eaten.

Young’s Literal Translation (YLT)
and in the fifteenth day of this month `is’ a festival, seven days unleavened food is eaten;

எண்ணாகமம் Numbers 28:17
அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.
And in the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.

וּבַֽחֲמִשָּׁ֨הûbaḥămiššâoo-va-huh-mee-SHA
עָשָׂ֥רʿāśārah-SAHR
י֛וֹםyômyome
לַחֹ֥דֶשׁlaḥōdešla-HOH-desh
הַזֶּ֖הhazzeha-ZEH
חָ֑גḥāghahɡ
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
יָמִ֔יםyāmîmya-MEEM
מַצּ֖וֹתmaṣṣôtMA-tsote
יֵֽאָכֵֽל׃yēʾākēlYAY-ah-HALE

இணை வசனம்

Leviticus 23:6
அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்

Exodus 12:15
புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

Exodus 13:6
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.

Exodus 23:15
புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.

Exodus 34:18
புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.

Deuteronomy 16:3
நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.


Tags அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள் ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்
எண்ணாகமம் 28:17 Concordance எண்ணாகமம் 28:17 Interlinear எண்ணாகமம் 28:17 Image