Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:14

எண்ணாகமம் 33:14
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

Tamil Indian Revised Version
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
பின் ஆலூசைவிட்டு ரெவிதீமிலே முகாமிட்டனர். அந்த இடத்தில் ஜனங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதிருந்தது.

திருவிவிலியம்
அவர்கள் ஆலுசிலிருந்து கிளம்பி, இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.

Numbers 33:13Numbers 33Numbers 33:15

King James Version (KJV)
And they removed from Alush, and encamped at Rephidim, where was no water for the people to drink.

American Standard Version (ASV)
And they journeyed from Alush, and encamped in Rephidim, where was no water for the people to drink.

Bible in Basic English (BBE)
And they went on from Alush, and put up their tents in Rephidim, where there was no drinking-water for the people.

Darby English Bible (DBY)
And they removed from Alush, and encamped at Rephidim, where there was no water for the people to drink.

Webster’s Bible (WBT)
And they removed from Alush, and encamped at Rephidim, where was no water for the people to drink.

World English Bible (WEB)
They traveled from Alush, and encamped in Rephidim, where was no water for the people to drink.

Young’s Literal Translation (YLT)
and they journey from Alush, and encamp in Rephidim; and there was there no water for the people to drink.

எண்ணாகமம் Numbers 33:14
ஆலுூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
And they removed from Alush, and encamped at Rephidim, where was no water for the people to drink.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽאָל֑וּשׁmēʾālûšmay-ah-LOOSH
וַֽיַּחֲנוּ֙wayyaḥănûva-ya-huh-NOO
בִּרְפִידִ֔םbirpîdimbeer-fee-DEEM
וְלֹאwĕlōʾveh-LOH
הָ֨יָהhāyâHA-ya
שָׁ֥םšāmshahm
מַ֛יִםmayimMA-yeem
לָעָ֖םlāʿāmla-AM
לִשְׁתּֽוֹת׃lištôtleesh-TOTE

இணை வசனம்

Exodus 17:1
பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

Exodus 19:2
அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.


Tags ஆலுூசிலிருந்து புறப்பட்டுப்போய் ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள் அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது
எண்ணாகமம் 33:14 Concordance எண்ணாகமம் 33:14 Interlinear எண்ணாகமம் 33:14 Image