Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:15

எண்ணாகமம் 33:15
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.

திருவிவிலியம்
பின், அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு, சீனாய்ப் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:14Numbers 33Numbers 33:16

King James Version (KJV)
And they departed from Rephidim, and pitched in the wilderness of Sinai.

American Standard Version (ASV)
And they journeyed from Rephidim, and encamped in the wilderness of Sinai.

Bible in Basic English (BBE)
And they went on from Rephidim, and put up their tents in the waste land of Sinai.

Darby English Bible (DBY)
And they removed from Rephidim, and encamped in the wilderness of Sinai.

Webster’s Bible (WBT)
And they departed from Rephidim, and encamped in the wilderness of Sinai.

World English Bible (WEB)
They traveled from Rephidim, and encamped in the wilderness of Sinai.

Young’s Literal Translation (YLT)
And they journey from Rephidim, and encamp in the wilderness of Sinai;

எண்ணாகமம் Numbers 33:15
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from Rephidim, and pitched in the wilderness of Sinai.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽרְפִידִ֑םmērĕpîdimmay-reh-fee-DEEM
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
סִינָֽי׃sînāysee-NAI

இணை வசனம்

Exodus 19:1
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

Exodus 16:1
இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.


Tags ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய் சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:15 Concordance எண்ணாகமம் 33:15 Interlinear எண்ணாகமம் 33:15 Image