Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:36

எண்ணாகமம் 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் எசியோன் கேபேரிலை விட்டு காதேசாகிய சீன் என்னும் பாலைவனத்திலேயே முகாமிட்டனர்.

திருவிவிலியம்
எட்சியோன்கெபேரிலிருந்து அவர்கள் புறப்பட்டு, காதேசு என்னும் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:35Numbers 33Numbers 33:37

King James Version (KJV)
And they removed from Eziongaber, and pitched in the wilderness of Zin, which is Kadesh.

American Standard Version (ASV)
And they journeyed from Ezion-geber, and encamped in the wilderness of Zin (the same is Kadesh).

Bible in Basic English (BBE)
And they went on from Ezion-geber, and put up their tents in the waste land of Zin (which is Kadesh).

Darby English Bible (DBY)
And they removed from Ezion-geber, and encamped in the wilderness of Zin, which is Kadesh.

Webster’s Bible (WBT)
And they removed from Ezion-gaber, and encamped in the wilderness of Zin, which is Kadesh.

World English Bible (WEB)
They traveled from Ezion Geber, and encamped in the wilderness of Zin (the same is Kadesh).

Young’s Literal Translation (YLT)
and they journey from Ezion-Gaber, and encamp in the wilderness of Zin, which `is’ Kadesh.

எண்ணாகமம் Numbers 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
And they removed from Eziongaber, and pitched in the wilderness of Zin, which is Kadesh.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽעֶצְיֹ֣ןmēʿeṣyōnmay-ets-YONE
גָּ֑בֶרgāberɡA-ver
וַיַּֽחֲנ֥וּwayyaḥănûva-ya-huh-NOO
בְמִדְבַּרbĕmidbarveh-meed-BAHR
צִ֖ןṣintseen
הִ֥ואhiwheev
קָדֵֽשׁ׃qādēška-DAYSH

இணை வசனம்

Numbers 20:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

Numbers 27:14
சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.

Numbers 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

Deuteronomy 32:51
உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.


Tags எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய் காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:36 Concordance எண்ணாகமம் 33:36 Interlinear எண்ணாகமம் 33:36 Image