Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:44

எண்ணாகமம் 33:44
ஒபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.

திருவிவிலியம்
அவர்கள் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, மோவாபின் எல்லையிலுள்ள இய்யாபரிமில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:43Numbers 33Numbers 33:45

King James Version (KJV)
And they departed from Oboth, and pitched in Ijeabarim, in the border of Moab.

American Standard Version (ASV)
And they journeyed from Oboth, and encamped in Iye-abarim, in the border of Moab.

Bible in Basic English (BBE)
And they went on from Oboth, and put up their tents in Iye-abarim at the edge of Moab.

Darby English Bible (DBY)
And they removed from Oboth, and encamped in Ijim-Abarim, in the border of Moab.

Webster’s Bible (WBT)
And they departed from Oboth, and encamped in Ije-abarim, in the border of Moab.

World English Bible (WEB)
They traveled from Oboth, and encamped in Iye-abarim, in the border of Moab.

Young’s Literal Translation (YLT)
and they journey from Oboth, and encamp in Ije-Abarim, in the border of Moab.

எண்ணாகமம் Numbers 33:44
ஒபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from Oboth, and pitched in Ijeabarim, in the border of Moab.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽאֹבֹ֑תmēʾōbōtmay-oh-VOTE
וַֽיַּחֲנ֛וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּעִיֵּ֥יbĕʿiyyêbeh-ee-YAY
הָֽעֲבָרִ֖יםhāʿăbārîmha-uh-va-REEM
בִּגְב֥וּלbigbûlbeeɡ-VOOL
מוֹאָֽב׃môʾābmoh-AV

இணை வசனம்

Numbers 21:11
ஓபோத்திலிருந்து பிரயாணம் பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.


Tags ஒபோத்திலிருந்து புறப்பட்டுப்போய் மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:44 Concordance எண்ணாகமம் 33:44 Interlinear எண்ணாகமம் 33:44 Image