எண்ணாகமம் 33:7
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத்திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஏத்தாமை விட்டு ஈரோத்துக்குச் சென்றனர். அது பாகால் செபோனுக்கு அருகில் இருந்தது. அவர்கள் மிக்தோலுக்கு அருகில் தம் முகாமை அமைத்தனர்.
திருவிவிலியம்
பின் அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் பாகால் செபோனுக்குக் கிழக்கே பிசுகிரோத்துக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன் பாளையமிறங்கினர்.⒫
King James Version (KJV)
And they removed from Etham, and turned again unto Pihahiroth, which is before Baalzephon: and they pitched before Migdol.
American Standard Version (ASV)
And they journeyed from Etham, and turned back unto Pihahiroth, which is before Baal-zephon: and they encamped before Migdol.
Bible in Basic English (BBE)
And from Etham, turning back to Pi-hahiroth which is before Baal-zephon, they put up their tents before Migdol.
Darby English Bible (DBY)
And they removed from Etham, and turned back to Pi-hahiroth, which is opposite Baal-Zephon, and encamped before Migdol.
Webster’s Bible (WBT)
And they removed from Etham, and turned again to Pi-hahiroth, which is before Baal-zephon: and they encamped before Migdol.
World English Bible (WEB)
They traveled from Etham, and turned back to Pihahiroth, which is before Baal Zephon: and they encamped before Migdol.
Young’s Literal Translation (YLT)
and they journey from Etham, and turn back on Pi-Hahiroth, which `is’ on the front of Baal-Zephon, and they encamp before Migdol.
எண்ணாகமம் Numbers 33:7
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத்திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
And they removed from Etham, and turned again unto Pihahiroth, which is before Baalzephon: and they pitched before Migdol.
| וַיִּסְעוּ֙ | wayyisʿû | va-yees-OO | |
| מֵֽאֵתָ֔ם | mēʾētām | may-ay-TAHM | |
| וַיָּ֙שָׁב֙ | wayyāšāb | va-YA-SHAHV | |
| עַל | ʿal | al | |
| פִּ֣י | pî | pee | |
| הַֽחִירֹ֔ת | haḥîrōt | ha-hee-ROTE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| פְּנֵ֖י | pĕnê | peh-NAY | |
| בַּ֣עַל | baʿal | BA-al | |
| צְפ֑וֹן | ṣĕpôn | tseh-FONE | |
| וַֽיַּחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| מִגְדֹּֽל׃ | migdōl | meeɡ-DOLE |
இணை வசனம்
Exodus 14:2
நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
Exodus 14:9
எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.
Numbers 33:8
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
Tags ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய் பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத்திரும்பி மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:7 Concordance எண்ணாகமம் 33:7 Interlinear எண்ணாகமம் 33:7 Image