Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33 எண்ணாகமம் 33:8

எண்ணாகமம் 33:8
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஈரோத்தைவிட்டு கடல் நடுவே நடந்து பாலைவனத்தை நோக்கிச் சென்றனர். பின் அவர்கள் மூன்று நாள் பயணம் செய்து மாராவிலே தம் முகாமை அமைத்தனர்.

திருவிவிலியம்
அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் நடுவே பாலைநிலத்துக்குள் கடந்து சென்றனர்; அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:7Numbers 33Numbers 33:9

King James Version (KJV)
And they departed from before Pihahiroth, and passed through the midst of the sea into the wilderness, and went three days’ journey in the wilderness of Etham, and pitched in Marah.

American Standard Version (ASV)
And they journeyed from before Hahiroth, and passed through the midst of the sea into the wilderness: and they went three days’ journey in the wilderness of Etham, and encamped in Marah.

Bible in Basic English (BBE)
And journeying on from before Hahiroth, they went through the sea into the waste land: they went three days’ journey through the waste land of Etham and put up their tents in Marah.

Darby English Bible (DBY)
And they removed from before Hahiroth, and passed through the midst of the sea into the wilderness, and went three days’ journey in the wilderness of Etham, and encamped in Marah.

Webster’s Bible (WBT)
And they departed from before Pi-hahiroth, and passed through the midst of the sea into the wilderness, and went three days’ journey in the wilderness of Etham, and encamped in Marah.

World English Bible (WEB)
They traveled from before Hahiroth, and passed through the midst of the sea into the wilderness: and they went three days’ journey in the wilderness of Etham, and encamped in Marah.

Young’s Literal Translation (YLT)
And they journey from Pi-Hahiroth, and pass over through the midst of the sea, into the wilderness, and go a journey of three days in the wilderness of Etham, and encamp in Marah.

எண்ணாகமம் Numbers 33:8
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from before Pihahiroth, and passed through the midst of the sea into the wilderness, and went three days' journey in the wilderness of Etham, and pitched in Marah.

וַיִּסְעוּ֙wayyisʿûva-yees-OO
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
הַֽחִירֹ֔תhaḥîrōtha-hee-ROTE
וַיַּֽעַבְר֥וּwayyaʿabrûva-ya-av-ROO
בְתוֹךְbĕtôkveh-TOKE
הַיָּ֖םhayyāmha-YAHM
הַמִּדְבָּ֑רָהhammidbārâha-meed-BA-ra
וַיֵּ֨לְכ֜וּwayyēlĕkûva-YAY-leh-HOO
דֶּ֣רֶךְderekDEH-rek
שְׁלֹ֤שֶׁתšĕlōšetsheh-LOH-shet
יָמִים֙yāmîmya-MEEM
בְּמִדְבַּ֣רbĕmidbarbeh-meed-BAHR
אֵתָ֔םʾētāmay-TAHM
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּמָרָֽה׃bĕmārâbeh-ma-RA

இணை வசனம்

Exodus 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

Exodus 15:22
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.


Tags ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய் ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி மாராவிலே பாளயமிறங்கினார்கள்
எண்ணாகமம் 33:8 Concordance எண்ணாகமம் 33:8 Interlinear எண்ணாகமம் 33:8 Image