Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 34:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 34 எண்ணாகமம் 34:5

எண்ணாகமம் 34:5
அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.

Tamil Indian Revised Version
அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.

Tamil Easy Reading Version
அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும்.

திருவிவிலியம்
அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும்.⒫

Numbers 34:4Numbers 34Numbers 34:6

King James Version (KJV)
And the border shall fetch a compass from Azmon unto the river of Egypt, and the goings out of it shall be at the sea.

American Standard Version (ASV)
and the border shall turn about from Azmon unto the brook of Egypt, and the goings out thereof shall be at the sea.

Bible in Basic English (BBE)
And from Azmon it will go round to the stream of Egypt as far as the sea.

Darby English Bible (DBY)
And the border shall turn from Azmon unto the torrent of Egypt, and shall end at the sea.

Webster’s Bible (WBT)
And the border shall form a circuit from Azmon to the river of Egypt, and the limits of it shall be at the sea.

World English Bible (WEB)
and the border shall turn about from Azmon to the brook of Egypt, and the goings out of it shall be at the sea.

Young’s Literal Translation (YLT)
and the border hath turned round from Azmon to the brook of Egypt, and its outgoings have been at the sea.

எண்ணாகமம் Numbers 34:5
அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
And the border shall fetch a compass from Azmon unto the river of Egypt, and the goings out of it shall be at the sea.

וְנָסַ֧בwĕnāsabveh-na-SAHV
הַגְּב֛וּלhaggĕbûlha-ɡeh-VOOL
מֵֽעַצְמ֖וֹןmēʿaṣmônmay-ats-MONE
נַ֣חְלָהnaḥlâNAHK-la
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
תֽוֹצְאֹתָ֖יוtôṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
הַיָּֽמָּה׃hayyāmmâha-YA-ma

இணை வசனம்

Joshua 15:4
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.

Genesis 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்

Joshua 15:47
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.

1 Kings 8:65
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

Isaiah 27:12
அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.

Numbers 34:6
மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.


Tags அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்
எண்ணாகமம் 34:5 Concordance எண்ணாகமம் 34:5 Interlinear எண்ணாகமம் 34:5 Image