எண்ணாகமம் 4:11
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Tamil Indian Revised Version
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
Tamil Easy Reading Version
“அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.
திருவிவிலியம்
பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.
King James Version (KJV)
And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers’ skins, and shall put to the staves thereof:
American Standard Version (ASV)
And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of sealskin, and shall put in the staves thereof:
Bible in Basic English (BBE)
On the gold altar they are to put a blue cloth, covering it with a leather cover; and they are to put its rods in their places.
Darby English Bible (DBY)
And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers’ skin, and shall put its staves [to it].
Webster’s Bible (WBT)
And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers’ skins, and shall put to it its staffs.
World English Bible (WEB)
On the golden altar they shall spread a blue cloth, and cover it with a covering of sealskin, and shall put in its poles.
Young’s Literal Translation (YLT)
`And on the golden altar they spread a garment of blue, and have covered it with a covering of badger skin, and have placed its staves;
எண்ணாகமம் Numbers 4:11
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers' skins, and shall put to the staves thereof:
| וְעַ֣ל׀ | wĕʿal | veh-AL | |
| מִזְבַּ֣ח | mizbaḥ | meez-BAHK | |
| הַזָּהָ֗ב | hazzāhāb | ha-za-HAHV | |
| יִפְרְשׂוּ֙ | yiprĕśû | yeef-reh-SOO | |
| בֶּ֣גֶד | beged | BEH-ɡed | |
| תְּכֵ֔לֶת | tĕkēlet | teh-HAY-let | |
| וְכִסּ֣וּ | wĕkissû | veh-HEE-soo | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| בְּמִכְסֵ֖ה | bĕmiksē | beh-meek-SAY | |
| ע֣וֹר | ʿôr | ore | |
| תָּ֑חַשׁ | tāḥaš | TA-hahsh | |
| וְשָׂמ֖וּ | wĕśāmû | veh-sa-MOO | |
| אֶת | ʾet | et | |
| בַּדָּֽיו׃ | baddāyw | ba-DAIV |
இணை வசனம்
Exodus 30:1
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.
Exodus 37:25
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.
Exodus 39:38
பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,
Exodus 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
Exodus 40:26
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
Tags பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி அதின் தண்டுகளைப் பாய்ச்சி
எண்ணாகமம் 4:11 Concordance எண்ணாகமம் 4:11 Interlinear எண்ணாகமம் 4:11 Image