Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:26

எண்ணாகமம் 4:26
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலி பீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப்பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும்.

திருவிவிலியம்
சுற்றுமுற்றத் தொங்கு திரைகள். திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.

Numbers 4:25Numbers 4Numbers 4:27

King James Version (KJV)
And the hangings of the court, and the hanging for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and all that is made for them: so shall they serve.

American Standard Version (ASV)
and the hangings of the court, and the screen for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and whatsoever shall be done with them: therein shall they serve.

Bible in Basic English (BBE)
And the hangings for the open space round the House and the altar, and the curtain for its doorway, with the cords and all the things used for them; whatever is necessary for these, they are to do.

Darby English Bible (DBY)
and the hangings of the court, and the curtain of the entrance, of the gate of the court, which surroundeth the tabernacle and the altar, and the cords thereof, and all the instruments of their service; and all that is to be done for these things shall they perform.

Webster’s Bible (WBT)
And the hangings of the court, and the hanging for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and all that is made for them: so shall they serve.

World English Bible (WEB)
and the hangings of the court, and the screen for the door of the gate of the court, which is by the tabernacle and around the altar, and their cords, and all the instruments of their service, and whatever shall be done with them. Therein shall they serve.

Young’s Literal Translation (YLT)
and the hangings of the court, and the vail at the opening of the gate of the court which `is’ by the tabernacle, and by the altar round about, and their cords, and all the vessels of their service, and all that is made for them — and they have served.

எண்ணாகமம் Numbers 4:26
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
And the hangings of the court, and the hanging for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and all that is made for them: so shall they serve.

וְאֵת֩wĕʾētveh-ATE
קַלְעֵ֨יqalʿêkahl-A
הֶֽחָצֵ֜רheḥāṣērheh-ha-TSARE
וְאֶתwĕʾetveh-ET
מָסַ֣ךְ׀māsakma-SAHK
פֶּ֣תַח׀petaḥPEH-tahk
שַׁ֣עַרšaʿarSHA-ar
הֶֽחָצֵ֗רheḥāṣērheh-ha-TSARE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
עַלʿalal
הַמִּשְׁכָּ֤ןhammiškānha-meesh-KAHN
וְעַלwĕʿalveh-AL
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
סָבִ֔יבsābîbsa-VEEV
וְאֵת֙wĕʾētveh-ATE
מֵֽיתְרֵיהֶ֔םmêtĕrêhemmay-teh-ray-HEM
וְאֶֽתwĕʾetveh-ET
כָּלkālkahl
כְּלֵ֖יkĕlêkeh-LAY
עֲבֹֽדָתָ֑םʿăbōdātāmuh-voh-da-TAHM
וְאֵ֨תwĕʾētveh-ATE
כָּלkālkahl
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
יֵֽעָשֶׂ֛הyēʿāśeyay-ah-SEH
לָהֶ֖םlāhemla-HEM
וְעָבָֽדוּ׃wĕʿābādûveh-ah-va-DOO

இணை வசனம்

Exodus 27:9
வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

Exodus 35:18
வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,

Tags பிராகாரத்தின் தொங்குதிரைகளையும் வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும் அவைகளின் கயிறுகளையும் அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்
எண்ணாகமம் 4:26 Concordance எண்ணாகமம் 4:26 Interlinear எண்ணாகமம் 4:26 Image