Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:30

எண்ணாகமம் 4:30
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.

Tamil Indian Revised Version
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும்.

Tamil Easy Reading Version
படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

Numbers 4:29Numbers 4Numbers 4:31

King James Version (KJV)
From thirty years old and upward even unto fifty years old shalt thou number them, every one that entereth into the service, to do the work of the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
from thirty years old and upward even unto fifty years old shalt thou number them, every one that entereth upon the service, to do the work of the tent of meeting.

Bible in Basic English (BBE)
Every one from thirty to fifty years old who is able to do the work of the Tent of meeting.

Darby English Bible (DBY)
from thirty years old and upward even to fifty years old shalt thou number them, every one that entereth into the labour, to perform the service of the tent of meeting.

Webster’s Bible (WBT)
From thirty years old and upward even to fifty years old shalt thou number them, every one that entereth into the service, to do the work of the tabernacle of the congregation.

World English Bible (WEB)
from thirty years old and upward even to fifty years old shall you number them, everyone who enters on the service, to do the work of the Tent of Meeting.

Young’s Literal Translation (YLT)
from a son of thirty years and upward even unto a son of fifty years thou dost number them, every one who is going in to the host, to do the service of the tent of meeting.

எண்ணாகமம் Numbers 4:30
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.
From thirty years old and upward even unto fifty years old shalt thou number them, every one that entereth into the service, to do the work of the tabernacle of the congregation.

מִבֶּן֩mibbenmee-BEN
שְׁלֹשִׁ֨יםšĕlōšîmsheh-loh-SHEEM
שָׁנָ֜הšānâsha-NA
וָמַ֗עְלָהwāmaʿlâva-MA-la
וְעַ֛דwĕʿadveh-AD
בֶּןbenben
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
שָׁנָ֖הšānâsha-NA
תִּפְקְדֵ֑םtipqĕdēmteef-keh-DAME
כָּלkālkahl
הַבָּא֙habbāʾha-BA
לַצָּבָ֔אlaṣṣābāʾla-tsa-VA
לַֽעֲבֹ֕דlaʿăbōdla-uh-VODE
אֶתʾetet
עֲבֹדַ֖תʿăbōdatuh-voh-DAHT
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE

இணை வசனம்

Numbers 4:3
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.

Numbers 4:23
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.

Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

1 Timothy 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

2 Timothy 2:4
மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.

2 Timothy 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.


Tags முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்
எண்ணாகமம் 4:30 Concordance எண்ணாகமம் 4:30 Interlinear எண்ணாகமம் 4:30 Image