Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4 எண்ணாகமம் 4:8

எண்ணாகமம் 4:8
அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

Tamil Indian Revised Version
அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

Tamil Easy Reading Version
பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.

திருவிவிலியம்
பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.⒫

Numbers 4:7Numbers 4Numbers 4:9

King James Version (KJV)
And they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of badgers’ skins, and shall put in the staves thereof.

American Standard Version (ASV)
and they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of sealskin, and shall put in the staves thereof.

Bible in Basic English (BBE)
And over them they are to put a red cloth, covering it with a leather cover, and putting its rods in their places.

Darby English Bible (DBY)
And they shall spread upon them a cloth of scarlet, and cover it with a covering of badgers’ skin, and shall put its staves [to it].

Webster’s Bible (WBT)
And they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of badgers’ skins, and shall put in the staffs of it.

World English Bible (WEB)
They shall spread on them a scarlet cloth, and cover the same with a covering of sealskin, and shall put in its poles.

Young’s Literal Translation (YLT)
and they have spread over them a garment of scarlet, and have covered it with a covering of badger skin, and have placed its staves,

எண்ணாகமம் Numbers 4:8
அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
And they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of badgers' skins, and shall put in the staves thereof.

וּפָֽרְשׂ֣וּûpārĕśûoo-fa-reh-SOO
עֲלֵיהֶ֗םʿălêhemuh-lay-HEM
בֶּ֚גֶדbegedBEH-ɡed
תּוֹלַ֣עַתtôlaʿattoh-LA-at
שָׁנִ֔יšānîsha-NEE
וְכִסּ֣וּwĕkissûveh-HEE-soo
אֹת֔וֹʾōtôoh-TOH
בְּמִכְסֵ֖הbĕmiksēbeh-meek-SAY
ע֣וֹרʿôrore
תָּ֑חַשׁtāḥašTA-hahsh
וְשָׂמ֖וּwĕśāmûveh-sa-MOO
אֶתʾetet
בַּדָּֽיו׃baddāywba-DAIV

இணை வசனம்

Numbers 4:6
அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

Numbers 4:9
இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

Numbers 4:11
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,


Tags அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி அதின் தண்டுகளைப் பாய்ச்சி
எண்ணாகமம் 4:8 Concordance எண்ணாகமம் 4:8 Interlinear எண்ணாகமம் 4:8 Image