Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 7:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 7 எண்ணாகமம் 7:42

எண்ணாகமம் 7:42
ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Tamil Indian Revised Version
ஆறாம் நாளிலே தேகுவேலின் மகனாகிய எலியாசாப் என்னும் காத் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

திருவிவிலியம்
ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன்.

Numbers 7:41Numbers 7Numbers 7:43

King James Version (KJV)
On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:

American Standard Version (ASV)
On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad:

Bible in Basic English (BBE)
On the sixth day Eliasaph, the son of Reuel, chief of the children of Gad:

Darby English Bible (DBY)
On the sixth day, the prince of the children of Gad, Eliasaph the son of Deuel.

Webster’s Bible (WBT)
On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:

World English Bible (WEB)
On the sixth day, Eliasaph the son of Deuel, prince of the children of Gad

Young’s Literal Translation (YLT)
On the sixth day, the prince of the sons of Gad, Eliasaph son of Deuel; —

எண்ணாகமம் Numbers 7:42
ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:

בַּיּוֹם֙bayyômba-YOME
הַשִּׁשִּׁ֔יhaššiššîha-shee-SHEE
נָשִׂ֖יאnāśîʾna-SEE
לִבְנֵ֣יlibnêleev-NAY
גָ֑דgādɡahd
אֶלְיָסָ֖ףʾelyāsāpel-ya-SAHF
בֶּןbenben
דְּעוּאֵֽל׃dĕʿûʾēldeh-oo-ALE

இணை வசனம்

Numbers 1:14
காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.

Numbers 2:14
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.


Tags ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்
எண்ணாகமம் 7:42 Concordance எண்ணாகமம் 7:42 Interlinear எண்ணாகமம் 7:42 Image